Close Menu
    What's Hot

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை!. விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்!

    ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா அத்தியாயம் முடிவு; சர்வதேச அரங்கிலிருந்தும் விடை?

    இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் – எப்படி நிரப்பப்படுகிறது ஹைட்ரஜன்?…. சுவாரஸ்யத் தகவல்…

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»நீட் மறுதேர்வு; விழுப்புரம் மாணவர் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை
    Featured

    நீட் மறுதேர்வு; விழுப்புரம் மாணவர் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை

    Editor TN TalksBy Editor TN TalksJuly 17, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    004 neet first
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     நீட் மறுதேர்வில் விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவர் தமிழக அளவில் முதலிடமும், இந்திய அளவில் 12ஆம் இடமும் பிடித்து சாதனை நிகழ்த்தியுள்ளார்.

    இளநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் மறு தேர்வு கடந்த ஜூன் மாதம் 21ஆம் தேதி நடைபெற்றது.

    இந்த நீட்  மறு தேர்வுக்கான முடிவுகளை நேற்று நள்ளிரவு தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. அதன்படி, இந்த ஆண்டிற்கான இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வில் விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவர் வேங்கடாபதி வேலாயுதம் என்பவர் தமிழக அளவில் முதலிடமும், இந்திய அளவில் 12ஆம் இடமும் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.

    இவர் விழுப்புரத்தைச் சேர்ந்த பிரபல எலும்பு மூட்டு சிகிச்சை மருத்துவரான அஞ்சன் ராமச்சந்திரநாத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    சென்னை பொன்னேரியில் உள்ள வேலம்மாள் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துள்ள வேங்கடாபதி வேலாயுதம், நீட் நுழைவு தேர்வில் 720க்கு 705 மதிப்பெண்களையும், கட் ஆப் அடிப்படையில் 99.99915 சதவீத மதிப்பெண்களையும் பெற்று தமிழக அளவில் முதலிடமும், இந்திய அளவில் 12ஆம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.

    NEET 2026 NEET Retest Tamil Nadu First Rank Tamil Nadu Topper Villupuram Student
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநிதி நிலை மோசம் என மக்களை முதலமைச்சர் ஏமாற்ற முடியாது;  திமுக – அதிமுக இருவேறு துருவங்கள்; ஒன்று சேராது – பொள்ளாச்சி ஜெயராமன்!
    Next Article அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி  – உயர்நீதிமன்றம் உத்தரவு
    Editor TN Talks

    Related Posts

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை!. விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்!

    July 17, 2026

    ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா அத்தியாயம் முடிவு; சர்வதேச அரங்கிலிருந்தும் விடை?

    July 17, 2026

    இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் – எப்படி நிரப்பப்படுகிறது ஹைட்ரஜன்?…. சுவாரஸ்யத் தகவல்…

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை!. விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்!

    ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா அத்தியாயம் முடிவு; சர்வதேச அரங்கிலிருந்தும் விடை?

    இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் – எப்படி நிரப்பப்படுகிறது ஹைட்ரஜன்?…. சுவாரஸ்யத் தகவல்…

    இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் பயணிகள் ரயில்.. கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!!

    நீங்க  இடதுசாரி  ஆதரவாளரா?… அப்ப அமெரிக்கா போறது கஷ்டம்தான் – புதிய விசா கட்டுப்பாடு அறிவிப்பு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.