Close Menu
    What's Hot

    திமுக கூட்டணியில் இருந்து விலகல்..!! இந்திய கம்யூனிஸ்டு கட்சி அதிரடி அறிவிப்பு..!!

    மோடியின் 4399 நாட்கள் பிரதமர் பதவி!. நேருவின் சாதனையை முறியடித்தது என்று சொல்வது தவறானது!. ப.சிதம்பரம்!

    முதலமைச்சர் விஜய் தங்கிய டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தீ விபத்து..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடக்கம்!
    Featured

    பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடக்கம்!

    Editor web1By Editor web1June 11, 2026Updated:June 11, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2026 06 11 at 10.54.34 AM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் 11வது நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது.

    குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள கலாச்சார மையத்தில் இன்று (ஜூன் 11) காலை முதல் மாலை வரை நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமை தாங்கும் இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

    WhatsApp Image 2026 06 11 at 10.54.35 AM

    “வளர்ச்சியடைந்த இந்தியா 2047-க்கான உள்ளடக்கிய மனித மேம்பாடு” என்ற மையக் கருப்பொருளின் கீழ் கூட்டம் நடைபெறுகிறது.

    இந்தக் கூட்டத்தில் நாட்டின் அடித்தள மனித ஆற்றலை மேம்படுத்துதல். செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப, எதிர்கால சவால்களை எதிர்கொள்ளக்கூடிய வகையில் இளைஞர்களின் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை மாற்றி அமைத்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

    நிலையான மற்றும் உற்பத்தித் திறன் கொண்ட புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், சுயதொழில் மற்றும் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கான உத்திகளை வகுத்தல் ஆகியவை பற்றியும் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பக்கால குழந்தை பருவக் கல்வி மற்றும் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“4,399 நாட்கள் பிரதமர் பதவி; இது தனிநபர் சாதனை அல்ல”!. பிரதமர் மோடி பெருமிதம்!
    Next Article தனியார்மயமாகிறதா டாஸ்மாக் விற்பனை..?? முதற்கட்ட பேச்சுவார்த்தை துவக்கம்..!!
    Editor web1
    • Website

    Related Posts

    திமுக கூட்டணியில் இருந்து விலகல்..!! இந்திய கம்யூனிஸ்டு கட்சி அதிரடி அறிவிப்பு..!!

    June 11, 2026

    மோடியின் 4399 நாட்கள் பிரதமர் பதவி!. நேருவின் சாதனையை முறியடித்தது என்று சொல்வது தவறானது!. ப.சிதம்பரம்!

    June 11, 2026

    முதலமைச்சர் விஜய் தங்கிய டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தீ விபத்து..!!

    June 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திமுக கூட்டணியில் இருந்து விலகல்..!! இந்திய கம்யூனிஸ்டு கட்சி அதிரடி அறிவிப்பு..!!

    மோடியின் 4399 நாட்கள் பிரதமர் பதவி!. நேருவின் சாதனையை முறியடித்தது என்று சொல்வது தவறானது!. ப.சிதம்பரம்!

    முதலமைச்சர் விஜய் தங்கிய டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தீ விபத்து..!!

    இயக்குநர் பாரதிராஜா இறுதிச்சடங்கு!. பண்ணை வீட்டில் பாதுகாப்பு குறித்து டிஐஜி சசிமோகன் ஆய்வு!

    பெண்களுக்கு எதிரா இனி எதுவும் நடக்க விடமாட்டோம்..!! கோவையில் களமிறங்கிய ‘சிங்கப்பெண்கள்’ SQUAD..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.