Close Menu
    What's Hot

    சீறிப்பாயும் காவிரி நீர்!. ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு!. குளிக்க மற்றும் பரிசல் இயக்கத் தடை!

    அதிரடி ஆபரேஷன்களின் அதிகாரி.. உதயநிதி கைதில் கவனம் பெற்ற IPS.. யார் இந்த விஜயகுமார்?

    உதயநிதி ஸ்டாலின் கைது… என்னென்ன பிரிவுகளில் வழக்கு தெரியுமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது…நடிகை த்ரிஷா குறித்து இரட்டை அர்த்தப் பேச்சில் காவல் துறை நடவடிக்கை
    Featured

    எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது…நடிகை த்ரிஷா குறித்து இரட்டை அர்த்தப் பேச்சில் காவல் துறை நடவடிக்கை

    Editor TN TalksBy Editor TN TalksAugust 4, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    002 uhay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் நடிகை த்ரிஷாவை தொடர்பு படுத்தி இரட்டை அர்த்தத்தில் பேசிய புகாரின் பேரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை தஞ்சாவூர் போலீசார் சென்னையில் வைத்து கைது செய்துள்ளனர்.

     காவிரி நதி நீர்  மற்றும் மேகதாது அணை தொடர்பாக தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக தரப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின்,  கூட்டத்தில் இருந்தவர்கள் எழுப்பிய கோஷங்களுக்குப் பதிலளிப்பதாகக் கூறி, நடிகை த்ரிஷாவின் பெயரைச் சுட்டிக்காட்டி பாலியல் ரீதியாகவும் பெண்மையைக் கொச்சைப்படுத்தும் வகையிலும் உட்பொருளோடு பேசியதாக , தஞ்சாவூர் மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி தலைமையில் தவெக நிர்வாகிகள் தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளரிடம் நேரில் சென்று புகார் அளித்துள்ளனர்.

    இதனைத்தொடர்ந்து பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், ஊடகங்களை தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த தஞ்சாவூர் கிழக்கு போலீசார், துணை ஆணையர் தலைமையில் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டுக்கு வருகை தந்தனர்.

    அங்கு திமுகவினர் எதிர்ப்புக்கு மத்தியில், சென்னை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் முன்னிலையில் உதயநிதி ஸ்டாலினை கைது செய்துள்ளனர். அவரை தஞ்சாவூர் அழைத்து சென்று விசாரணை நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.

    Controversy Police Action Tamil Nadu Politics Trisha Udhayanidhi Stalin
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅப்பாவுக்கு பதவி உயர்வா? அனிதா ராதாகிருஷ்ணனுடன் மோதலா? திமுகவில் அடுத்த கட்ட நகர்வு!
    Next Article உதயநிதி கைது விவகாரம் தீவிரம்.. தடை கோரி நீதிமன்றத்தை நாடிய திமுக..!!
    Editor TN Talks

    Related Posts

    சீறிப்பாயும் காவிரி நீர்!. ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு!. குளிக்க மற்றும் பரிசல் இயக்கத் தடை!

    August 4, 2026

    அதிரடி ஆபரேஷன்களின் அதிகாரி.. உதயநிதி கைதில் கவனம் பெற்ற IPS.. யார் இந்த விஜயகுமார்?

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது… என்னென்ன பிரிவுகளில் வழக்கு தெரியுமா?

    August 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சீறிப்பாயும் காவிரி நீர்!. ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு!. குளிக்க மற்றும் பரிசல் இயக்கத் தடை!

    அதிரடி ஆபரேஷன்களின் அதிகாரி.. உதயநிதி கைதில் கவனம் பெற்ற IPS.. யார் இந்த விஜயகுமார்?

    உதயநிதி ஸ்டாலின் கைது… என்னென்ன பிரிவுகளில் வழக்கு தெரியுமா?

    பெண்கள் குறித்து கண்ணியக்குறைவான பேச்சு… உதயநிதிக்கு பெண்களே தக்க பதிலை வழங்குவார்கள் – அமைச்சர் கீர்த்தனா

    “ஆணவத்தை சாம்பலாக்கும் சுயமரியாதை தீ”!! உதயநிதி பேச்சுக்கு அமைச்சர் ரமேஷ் கண்டனம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.