Close Menu
    What's Hot

    காவிரி விவகாரத்தை திசைதிருப்பவே முதல்வர் எம்.பி.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு!. ஆர்.எஸ். பாரதி குற்றச்சாட்டு!

    போராடும் இளைஞர்,  மாணவர்கள் மீது தேச விரோத முத்திரை… CJP நிறுவனர் அபிஜீத் திப்கே எதிர்ப்பு

    நிவாரணம் vs சிறப்பு தொகுப்பு.. சட்டப்பேரவையில் வித்தியாசத்தை சுட்டிக்காட்டிய உதயநிதி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மீண்டும் மீண்டும் பட்டம் வென்று அசத்தும் தமிழ்நாட்டு வீரர் பிரக்ஞானந்தா..! செயின்ட் லூயிஸ் ரேப்பிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டியிலும் சாம்பியன்..!
    Featured

    மீண்டும் மீண்டும் பட்டம் வென்று அசத்தும் தமிழ்நாட்டு வீரர் பிரக்ஞானந்தா..! செயின்ட் லூயிஸ் ரேப்பிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டியிலும் சாம்பியன்..!

    Editor web4By Editor web4August 7, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    11 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அமெரிக்காவில் 5 நாட்கள் நடைபெற்ற இந்தத் தொடரில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10 வீரர்கள் பங்கேற்றிருந்தனர். இந்தியாவின் 20 வயது இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா இத்தொடரின் கடைசிக்கு முந்தைய சுற்றில் உஸ்பெகிஸ்தானின் ஜவோகிர் சிந்தரோவை எதிர்கொண்டார்.
    பிரக்ஞானந்தா 23 புள்ளிகளுடனும், ஜவோகிர் 21.5 புள்ளிகளுடனும் முதல் இரு இடங்களில் பிடித்த நிலையில், இறுதிச்சுற்றுக்கு முந்தைய சுற்றில் இருவரும் மோதிக் கொண்டனர்.

    இருவரும் சமபலத்துடன் மோதியதால் ஆட்டம் டிராவில் முடிந்தது. எனவே ஒரு சுற்று எஞ்சியிருந்த போதே, மொத்தம் 35 புள்ளிகளில் 23.5 புள்ளிகளைப் பெற்ற பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்றார்.

    பிரக்ஞானந்தா வெல்லும் முதல் ராபிட் அண்ட் பிளிட்ஸ் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஜவோகிர் சிண்டாரோவ் 2ஆம் இடம் பிடித்தார். சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு சுமார் ரூ.47 லட்சம் பரிசுத் தொகையையும், 13 ஜிசிடி புள்ளிகளையும் வென்றுள்ளார்.

    இதன் மூலம் 2026ஆம் ஆண்டிற்கான ஜிசிடி சீசன் தரவரிசையில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். அடுத்ததக வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி துவங்கும் ஜிசிடி சீசனின் இறுதித் தொடரான சின்க்பீல்ட் கோப்பை தொடரில் பிரக்ஞானந்தா பங்கேற்க உள்ளார்.

    கடந்த ஜூன் மாதம் ஓஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 தொடரின் 10வது மற்றும் இறுதிச் சுற்றில் ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரை வீழ்த்திய பிரக்ஞானந்தா, தொடர்ச்சியாக 4 கிளாசிக்கல் வெற்றிகளைப் பதிவு செய்து நார்வே செஸ் பட்டத்தைக் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅணை விவகாரத்தில் உறுதியான குரல்.. ‘கட்டக் கூடாது’ அவ்ளோதான் – சௌமியா அன்புமணி!
    Next Article விஜய் தரப்புக்கு புதிய சவாலா? சங்கீதாவின் கோரிக்கையால் பரபரக்கும் விவாகரத்து வழக்கு!
    Editor web4

    Related Posts

    காவிரி விவகாரத்தை திசைதிருப்பவே முதல்வர் எம்.பி.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு!. ஆர்.எஸ். பாரதி குற்றச்சாட்டு!

    August 7, 2026

    போராடும் இளைஞர்,  மாணவர்கள் மீது தேச விரோத முத்திரை… CJP நிறுவனர் அபிஜீத் திப்கே எதிர்ப்பு

    August 7, 2026

    நிவாரணம் vs சிறப்பு தொகுப்பு.. சட்டப்பேரவையில் வித்தியாசத்தை சுட்டிக்காட்டிய உதயநிதி!

    August 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காவிரி விவகாரத்தை திசைதிருப்பவே முதல்வர் எம்.பி.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு!. ஆர்.எஸ். பாரதி குற்றச்சாட்டு!

    போராடும் இளைஞர்,  மாணவர்கள் மீது தேச விரோத முத்திரை… CJP நிறுவனர் அபிஜீத் திப்கே எதிர்ப்பு

    நிவாரணம் vs சிறப்பு தொகுப்பு.. சட்டப்பேரவையில் வித்தியாசத்தை சுட்டிக்காட்டிய உதயநிதி!

    தமிழகத்திற்கு நியாயமான நிதிப் பகிர்வு வேண்டும்!. பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்! திமுக, அதிமுக ஆதரவு!

    டூத் பேஸ்டுக்கு ரசீது… டாஸ்மாக் மதுவுக்கு இல்லையா?…  உயர்நீதிமன்றம் கேள்வி… கடைகளில் கூடுதல் வசூல் குறித்தும் அதிரடி உத்தரவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.