Close Menu
    What's Hot

    இத்தனை திட்டங்களா? – மலைக்க வைக்கும் கலைஞர் கருணாநிதி!

    கலைஞர் வழங்கிய இசைஞானிப் பட்டம்

    தமிழினக் காவலர் கலைஞர்;  நூற்றாண்டைக் கடந்தும் நிலைக்கும் புகழ்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»ராஜீவ் காந்தியின் 35-வது நினைவு தினம் இன்று..! காங்கிரஸ் கமிட்டி தலைவர் மலர்தூவி மரியாதை..!
    Featured

    ராஜீவ் காந்தியின் 35-வது நினைவு தினம் இன்று..! காங்கிரஸ் கமிட்டி தலைவர் மலர்தூவி மரியாதை..!

    Editor TN TalksBy Editor TN TalksMay 21, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    6 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ராஜீவ் காந்தியின் 35 வது நினைவு நாள் ஓட்டி சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள அவருடைய சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தேசிய செயலாளர் நிவேதித் ஆல்வா, காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் கவனகர் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசு மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தொண்டர்கள் ஆகியோர் நிகழ்ச்சி கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் போதும் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை, ”முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவஞ்சலி செலுத்தி புகழ் பாடி கொண்டிருக்கிறது காங்கிரஸ் பேரிருக்கும் இந்தியாவின் தலை நிமிரங்க வைத்தவர் ராஜீவ் காந்தி அவர்கள் அமெரிக்கா எந்த விதத்திலும் இந்தியாவில் அடிப்படையை வைக்க முடியாது என்ற இந்தியாவை கொண்டு வந்தவர் மாபெரும் தலைவர் அவர்களுக்கு ராஜீவ் காந்தி மறைக்க முடியாது வாழும் வரை ராஜீவ்காந்தி புகழை யாராலும் மறக்க முடியாது என்றார்.

    காங்கிரஸ் தலைவர்கள் அமைச்சர் பதவி ஏற்பது குறித்த கேள்விக்கு, பெரும்மகிழ்ச்சி” என்று கூறிவிட்டு சென்றார். அவரை தொடர்ந்து முன்னாள் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசு செய்தியாளர்களிடம் பேசிய போது, ”59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் அமைச்சரவையில் காங்கிரஸ் கமிட்டி இடம் பெறுவது மகிழ்ச்சிக்குரியது. இந்த வாய்ப்பை காங்கிரஸ் கட்சிக்கு தந்து கொண்டிருக்கும் முதலமைச்சர் விஜய்க்கு எனது வாழ்த்துகள்” நன்றியும் காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கிரிஷ் ஜோடங்கர், ”காங்கிரஸ் நிர்வாகிகளின் கடுமையான உழைப்பிற்கு கிடைத்த பரிசு அமைச்சரவையில் இரண்டு காங்கிரஸ் உறுப்பினர்கள் இடம் பெறுவது. முன்னாள் முதலமைச்சர் காமராஜர் வழியில் எங்களது உறுப்பினர்கள் செயல்படுவார்கள். நாங்கள் தமிழ்நாடு மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்று அமைச்சரவையில் இடம் பெறுகிறோம் நாங்கள் யாருக்கும் துரோகம் செய்யவில்லை. மதவாத சக்திகள் தமிழ்நாட்டிற்குள் நுழைவதை தடுப்பதற்காகவே அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளோம்” என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅமைச்சரவையில் இடம்பெறாத மாவட்டங்கள்..! தவெக தோற்ற தொகுதிக்கு யார் அமைச்சர்?
    Next Article அட்ராசக்க..!! தமிழக அரசியலில் புதிய அத்தியாயம்: தவெக அமைச்சரவையில் 4 பெண்கள்..!!
    Editor TN Talks

    Related Posts

    இத்தனை திட்டங்களா? – மலைக்க வைக்கும் கலைஞர் கருணாநிதி!

    June 3, 2026

    கலைஞர் வழங்கிய இசைஞானிப் பட்டம்

    June 3, 2026

    தமிழினக் காவலர் கலைஞர்;  நூற்றாண்டைக் கடந்தும் நிலைக்கும் புகழ்

    June 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இத்தனை திட்டங்களா? – மலைக்க வைக்கும் கலைஞர் கருணாநிதி!

    கலைஞர் வழங்கிய இசைஞானிப் பட்டம்

    தமிழினக் காவலர் கலைஞர்;  நூற்றாண்டைக் கடந்தும் நிலைக்கும் புகழ்

    “‘மெர்சல்’ ரிலீஸுக்கு ஈபிஎஸ் வீட்டுக்கு தவழ்ந்து சென்றவர்தானே விஜய்?!” – அதிமுக பதிலடி

    “சட்டப்பேரவையில் மௌனம்… திருச்சியில் வீர வசனமா?” – விஜயை விளாசிய ஆ.ராசா

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.