Close Menu
    What's Hot

    சுவிட்சர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது அர்ஜென்டினா!. 

    பாடகி எஸ். ஜானகி அம்மாவின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு!. பிரதமர் மோடி இரங்கல்!

    திருச்சியில் அலட்சியப் பயணம்!. ஓடும் பேருந்தின் பின்புற ஏணியில் தொங்கிச் சென்ற இளைஞர்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»திருச்சியில் அலட்சியப் பயணம்!. ஓடும் பேருந்தின் பின்புற ஏணியில் தொங்கிச் சென்ற இளைஞர்கள்!
    Featured

    திருச்சியில் அலட்சியப் பயணம்!. ஓடும் பேருந்தின் பின்புற ஏணியில் தொங்கிச் சென்ற இளைஞர்கள்!

    Editor web3By Editor web3July 12, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    trichy bus boys
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருச்சி மாவட்டம், துறையூர் பேருந்து நிலையத்திலிருந்து நேற்று மாலை திருச்சி நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்றில், இளைஞர்கள் சிலர் உயிரைப் பணையம் வைத்து ஆபத்தான முறையில் பயணம் செய்த காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பேருந்து சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அதன் பின்புறத்தில் உள்ள ஏணிகளில் இளைஞர்கள் நின்றபடி பயணம் செய்துள்ளனர். இந்த ஆபத்தான காட்சியைக் கண்ட சக வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். அந்த நேரத்தில் பேருந்து திடீரென பிரேக் போட்டாலோ அல்லது வேகத்தடை ஏதேனும் வந்தாலோ, அவர்கள் கீழே விழுந்து உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தச் செயலைத் தட்டிக்கேட்க வேண்டிய பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கண்டு கொள்ளாமல் இருந்தது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    இத்தகைய அலட்சியமான பயணங்கள் பெரும் விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்பதால், சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது போக்குவரத்து காவல்துறை மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    மேலும், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் இத்தகைய ஆபத்தான பயணங்களைத் தடுத்து, பயணிகளை வாகனத்திற்குள் அமர வைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், காவல்துறையினர் இதுபோன்ற விதிமீறல்களைக் கண்காணித்து அபராதம் விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

    moving bus Reckless travel tiruchy Trichy Youths hung
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமக்களே உஷார்!. திருப்பதி அலிபிரி நடைபாதையில் சிறுத்தை நடமாட்டம்!.
    Next Article பாடகி எஸ். ஜானகி அம்மாவின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு!. பிரதமர் மோடி இரங்கல்!
    Editor web3
    • Website

    Related Posts

    சுவிட்சர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது அர்ஜென்டினா!. 

    July 12, 2026

    பாடகி எஸ். ஜானகி அம்மாவின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு!. பிரதமர் மோடி இரங்கல்!

    July 12, 2026

    மக்களே உஷார்!. திருப்பதி அலிபிரி நடைபாதையில் சிறுத்தை நடமாட்டம்!.

    July 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சுவிட்சர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது அர்ஜென்டினா!. 

    பாடகி எஸ். ஜானகி அம்மாவின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு!. பிரதமர் மோடி இரங்கல்!

    திருச்சியில் அலட்சியப் பயணம்!. ஓடும் பேருந்தின் பின்புற ஏணியில் தொங்கிச் சென்ற இளைஞர்கள்!

    மக்களே உஷார்!. திருப்பதி அலிபிரி நடைபாதையில் சிறுத்தை நடமாட்டம்!.

    இசைக்குயில் எஸ். ஜானகி மறைவு!. மைசூரில் இன்று முழு அரசு மரியாதையுடன்  அடக்கம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.