Close Menu
    What's Hot

    தொடரும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு முழக்கம்.. பிற்பகல் வரை லோக்சபா ஒத்திவைப்பு..!!

    கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு!. 5 பேரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

    முன் ஜாமீன் மனு தள்ளுபடி… செந்தில் பாலாஜி எங்கே? – கையெழுத்திட வராததால் பரபரப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சேலம்; கல்லூரிகளில் சேர்த்துவிடுவதாக மோசடி.. தனியார் வழிகாட்டுதல் மைய உரிமையாளர் சிறைப்பிடிப்பு
    Featured

    சேலம்; கல்லூரிகளில் சேர்த்துவிடுவதாக மோசடி.. தனியார் வழிகாட்டுதல் மைய உரிமையாளர் சிறைப்பிடிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksJuly 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    005 selam arrest
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சேலத்தில் மாணவ  மாணவிகளை கல்லூரிகளில் சேர்த்து விடுவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட தனியார் வழிகாட்டுதல் மைய உரிமையாளரை போலீசார் சிறைப்பிடித்துள்ளனர்.

    சேலம் மாநகர் மூன்று ரோடு சுந்தரம் காலனி பகுதியை சேர்ந்த விஜயகுமார்  என்பவர் ஏர்னெஸ்ட் வழிகாட்டுதல்  உயர்கல்வி மையம் என்பதை நடத்தி வருகிறார். இந்த மையத்தில் பதிவு செய்யும் மாணவ மாணவிகளை நல்ல கல்லூரிகளில் சேர்த்து விடுவதாக கூறி வருகிறார். அதற்காக மாணவ மாணவிகள் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அதற்காக அவர்கள் தேர்ச்சி பெற்ற உண்மையான சான்றிதழ்களை கொடுக்க வேண்டும் எனச் சொல்வதாக தெரிகிறது.

    இதனை நம்பி சேலம் மட்டுமல்லாமல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் பதிவு செய்து தங்களது சான்றிதழ்களை வழங்கி உள்ளனர். இதில் அந்த மாணவிகளுக்கு நல்ல கல்லூரிகள் மற்றும் தான் கேட்ட குரூப் கிடைக்காத பட்சத்தில் அந்த சான்றிதழை பெறும் பொழுது அதற்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறுவதாக தெரிகிறது.

    சில நேரத்தில் தான் கேட்ட கல்லூரியும் தான் கேட்ட குரூப்பும் கிடைத்துவிட்டால் அதற்கும் பணம் செலுத்த வேண்டும் என பல்வேறு பண மோசடிகளை செய்ததாக  தெரிகிறது.

    இதனால் பாதிக்கப்பட்ட இரண்டு மாணவிகள் சேலம் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் அவர்களை சந்தித்து புகார் அளித்தனர்.

    இந்த புகார் குறித்து விசாரணை நடத்த சேலம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி எல்லப்பனுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

    அதன் பேரில் எல்லப்பன் சேலம் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில்  குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் மீனாம்பிகை தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து தனியார் வழிகாட்டுதல் மைய உரிமையாளர் விஜயகுமாரை பள்ளப்பட்டி காவல்துறையினர் கைது செய்தனர்.

    College Admission Fraud Crime News Education Scam Salem News Tamil Nadu Police
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடெலிகிராம் நிறுவனர் மீது ரஷியா அதிரடி நடவடிக்கை.. பயங்கரவாத வழக்கில் பிடிவாரண்ட்..!!
    Next Article திருப்பத்தூர்; ஆட்சி மாறியும், காட்சி மாறலையே… கண்ணீர் விடும் தூய்மைப் பணியாளர்கள்!
    Editor TN Talks

    Related Posts

    தொடரும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு முழக்கம்.. பிற்பகல் வரை லோக்சபா ஒத்திவைப்பு..!!

    July 30, 2026

    கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு!. 5 பேரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

    July 30, 2026

    முன் ஜாமீன் மனு தள்ளுபடி… செந்தில் பாலாஜி எங்கே? – கையெழுத்திட வராததால் பரபரப்பு

    July 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொடரும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு முழக்கம்.. பிற்பகல் வரை லோக்சபா ஒத்திவைப்பு..!!

    கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு!. 5 பேரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

    முன் ஜாமீன் மனு தள்ளுபடி… செந்தில் பாலாஜி எங்கே? – கையெழுத்திட வராததால் பரபரப்பு

    காங்கிரஸ் எம்.பி நில ஆக்கிரமிப்பு…. அகற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தவெகவில் ஓபிஎஸ்… தமிழக அரசியல் களத்தில் திடீர் பரபரப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.