Close Menu
    What's Hot

    அடேங்கப்பா!. ராமர் கோயில் நன்கொடை ரூ. 3,000 கோடியை தாண்டியது!. வரி மட்டும் எவ்வளவு தெரியுமா?

    ‘‘சிங்கப் பெண்’’ அதிரடிப் படைத் திட்டம் நாளை (ஜூன் 9) தொடக்கம்!

    ’இந்தியா’ கூட்டணியில் காங்கிரசுக்கு எதிராக வெடித்த திருமா… திமுகவை கூல் பண்ணவா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»தவறு செய்தால் கடும் நடவடிக்கை!. அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் வார்னிங்!
    Featured

    தவறு செய்தால் கடும் நடவடிக்கை!. அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் வார்னிங்!

    Editor web3By Editor web3June 5, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    cm vijay warning
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் அவரது முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இக்கூட்டத்தில், கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற அனைத்து அமைச்சர்களுக்கும் முதலமைச்சர் விஜய் பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களையும், எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளார்.

    கூட்டத்தில் பேசிய முதல்வர், அமைச்சர்கள் அனைவரும் மக்கள் நலனை மட்டுமே முன்னிறுத்தி முழு அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும், லஞ்ச ஊழல்களுக்குத் தனது அரசில் துளியும் இடமில்லை என்றும் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர்களோ அல்லது அவர்களுக்குக் கீழ் இயங்கும் அதிகாரிகளோ ஏதேனும் தவறுகளில் ஈடுபட்டால், அவர்கள் மீது எவ்விதத் தயக்கமும் இன்றி உடனடியாகக் கடுமையான நடவடிக்கை பாயும் என்று அவர் எச்சரித்துள்ளார். நிர்வாகத்தில் எவ்விதக் கறையும் இல்லாத ஒரு ‘சுத்தமான அரசை’ வழங்குவதே தங்களது முக்கிய இலக்கு என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

    மேலும், தாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் வெறும் வெற்று முழக்கங்கள் அல்ல என்றும், மக்கள் பயன்பாட்டுக்காக மட்டுமே அவை அறிவிக்கப்பட்டன என்றும் தெரிவித்த முதல்வர், மக்கள் நலத்திட்டங்களை அமைச்சர்கள் தங்களது துறைகள் மூலம் விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அரசு அறிவிக்கும் திட்டங்கள் அனைத்தும் வெறும் ஏட்டளவில் நின்றுவிடாமல், அவை அடித்தட்டு மக்கள் வரை முழுமையாகச் சென்றடைகிறதா என்பதை அமைச்சர்கள் நேரடியாகக் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசர்ச்சை பதிவு… கம்யூனிஸ்ட்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட பிரவீன் சக்கரவர்த்தி
    Next Article கார் மோதி தூக்கி வீசப்பட்ட நபர்கள்!. நூலிழையில் தப்பிய பகீர் சம்பவம்!.
    Editor web3
    • Website

    Related Posts

    அடேங்கப்பா!. ராமர் கோயில் நன்கொடை ரூ. 3,000 கோடியை தாண்டியது!. வரி மட்டும் எவ்வளவு தெரியுமா?

    June 8, 2026

    ‘‘சிங்கப் பெண்’’ அதிரடிப் படைத் திட்டம் நாளை (ஜூன் 9) தொடக்கம்!

    June 8, 2026

    ’இந்தியா’ கூட்டணியில் காங்கிரசுக்கு எதிராக வெடித்த திருமா… திமுகவை கூல் பண்ணவா?

    June 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அடேங்கப்பா!. ராமர் கோயில் நன்கொடை ரூ. 3,000 கோடியை தாண்டியது!. வரி மட்டும் எவ்வளவு தெரியுமா?

    ‘‘சிங்கப் பெண்’’ அதிரடிப் படைத் திட்டம் நாளை (ஜூன் 9) தொடக்கம்!

    ’இந்தியா’ கூட்டணியில் காங்கிரசுக்கு எதிராக வெடித்த திருமா… திமுகவை கூல் பண்ணவா?

    முட்டி மோதும் வல்லரசு நாடுகள்!. உலகில் அதிகரிக்கும் அணு ஆயுதப் போட்டி!. வெளியான ஷாக் ரிப்போர்ட்!

    ரெக்கார்டு பிரேக் வெற்றி… ஆனா No யூஸ்! இந்திய அணியின் WTC கணக்கில் வராத ஆப்கான் டெஸ்ட்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.