Close Menu
    What's Hot

    கோட்டையில் இடது சாரி தலைவர்கள் ; முதலமைச்சருடன் சந்திப்பு

    அணுக்கனிம சுரங்கம்; தென் மாவட்ட மக்களுக்கு தவெக அரசு துரோகம்; கனிமொழி எம்.பி, டிடிவி தினகரன் சாடல்

    சுயநலமா, வழக்குப் பயமா..?? தவெக-வுக்கு தாவிய அதிமுகவினரை வசைபாடிய பொள்ளாச்சி ஜெயராமன்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பிலிப்பைன்ஸ் : வெடித்து சிதறிய தால் எரிமலை..! 1,200 மீட்டர் உயரத்திற்கு பரவிய சாம்பல் புகை..!
    Featured

    பிலிப்பைன்ஸ் : வெடித்து சிதறிய தால் எரிமலை..! 1,200 மீட்டர் உயரத்திற்கு பரவிய சாம்பல் புகை..!

    Editor web4By Editor web4July 1, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பிலிப்பைன்ஸின் படாங்காஸ் மாகாணத்தில் உள்ள தால் எரிமலையின் பிரதான எரிமலை வாய்ப் பகுதியில் நேற்று எரிமலை வெடிப்பு நிகழ்ந்தது. இந்த நீராவி-மக்மா வெடிப்பை பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நிலநடுக்கவியல் நிறுவனம் பதிவு செய்துள்ளது. இந்த எரிமலை வெடிப்பினால் எரிமலைவாய்ப் பகுதிக்கு மேலே 1,200 மீட்டர் உயரத்திற்கு கரும் சாம்பல் புகைகள் எழுந்தன.

    எரிமலைக்கு அருகில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பைவோல்க்ஸின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைக் கண்காணிக்குமாறும், மற்றும் தயார்நிலை குறித்த உள்ளூர் அரசாங்க வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பைவோல்க்ஸின் அதிகாரப்பூர்வ தகவலின் படி இந்த தால் எரிமலையில் ஏற்பட்ட பெரும் வெட்டிபு ஏறத்தாழ நானரை நிமிடங்கள் நீடித்தாக தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அவர்கள் பதிவு செய்த வீடியோ மற்றும் வெப்ப காட்சிப்படங்களை வெளியிட்டனர். எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து உடனடியாக குறிப்பிடத்தக்க நில அதிர்வுகளோ அல்லது நில உருக்குலைவு அதிகரிப்புகளோ பதிவாகவில்லை.

    தற்போது வரை இந்த எரிமலை மீது எச்சரிக்கை நிலை 1-ஐ பராமரித்து வருகிறனர். இந்த எச்சரிக்கையின் கீழ், திடீர் நீராவி உந்துதல் அல்லது நிலத்தடி நீர் வெடிப்புகள், எரிமலை நிலநடுக்கங்கள், சிறிய சாம்பல் வீழ்ச்சி மற்றும் வாயு வெளியேற்றங்கள் ஆகியவை மேலதிக முன்னறிவிப்பின்ரி தொடர்ந்து ஏற்படக் கூடும். இதனால் தால் எரிமலைத் தீவு ஒரு நிரந்தர அபாய மண்டலமாக நீடிப்பதாகவும், அங்கு நிரந்தரமாகக் வசிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தீவிலோ அல்லது எரிமலை வாய்ப் பகுதியிலோ நீண்ட காலம் தங்குதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிமுக டூ தவெக: நாளை தவெகவில் இணைகிறேன்..!! சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு..!!
    Next Article 2013-ல் நடந்த சிறுவன் கொலை வழக்கு..! பிரபல தொழிலதிபர் ஷாஜி குற்றவாளி என தீர்ப்பு..!
    Editor web4

    Related Posts

    கோட்டையில் இடது சாரி தலைவர்கள் ; முதலமைச்சருடன் சந்திப்பு

    July 1, 2026

    அணுக்கனிம சுரங்கம்; தென் மாவட்ட மக்களுக்கு தவெக அரசு துரோகம்; கனிமொழி எம்.பி, டிடிவி தினகரன் சாடல்

    July 1, 2026

    சுயநலமா, வழக்குப் பயமா..?? தவெக-வுக்கு தாவிய அதிமுகவினரை வசைபாடிய பொள்ளாச்சி ஜெயராமன்..!!

    July 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கோட்டையில் இடது சாரி தலைவர்கள் ; முதலமைச்சருடன் சந்திப்பு

    அணுக்கனிம சுரங்கம்; தென் மாவட்ட மக்களுக்கு தவெக அரசு துரோகம்; கனிமொழி எம்.பி, டிடிவி தினகரன் சாடல்

    சுயநலமா, வழக்குப் பயமா..?? தவெக-வுக்கு தாவிய அதிமுகவினரை வசைபாடிய பொள்ளாச்சி ஜெயராமன்..!!

    ரூ.23 லட்சம் மோசடி வழக்கு..!! மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் சிவசங்கர் நேரில் ஆஜர்..!!

    நாளை தவெகவில் இணைவு; புதிய உத்வேகத்துடன் அரசியல் பயணம் – எம்.ஆர். விஜயபாஸ்கர்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.