Close Menu
    What's Hot

    தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராக பட்டுக்கோட்டை பிரபாகர் தேர்வு

    கடலூர்: விவசாயிகளிடம் லஞ்சம்… நெல் கொள்முதல் நிலைய எழுத்தர் பணியிடை நீக்கம் – அமைச்சர்  வெங்கடரமணன் அதிரடி!       

    சுகாதார சீர்கேட்டில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை… நடவடிக்கை எடுக்கப்படுமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»“ஏற்றுமதியில் தமிழ்நாடு முன்னணி … அடுத்த கட்ட வளர்ச்சிக்கான வலுவான அடித்தளம்”
    Featured

    “ஏற்றுமதியில் தமிழ்நாடு முன்னணி … அடுத்த கட்ட வளர்ச்சிக்கான வலுவான அடித்தளம்”

    Editor web2By Editor web2July 8, 2026Updated:July 8, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியாவின் முன்னணி ஏற்றுமதி மாநிலங்களில் அதிகபட்ச ஏற்றுமதி வளர்ச்சியைப் பதிவு செய்திருப்பது தமிழ்நாட்டின் தொழில் வலிமைக்கு கிடைத்த அங்கீகாரம் என்று தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் முன்னணி ஏற்றுமதி மாநிலங்களில் அதிகபட்ச ஏற்றுமதி வளர்ச்சியை தமிழ்நாடு பதிவு செய்திருப்பது, பல தசாப்தங்களாக உருவாக்கப்பட்ட தொழில் அடித்தளத்தின் வெற்றி எனத் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டின் ஏற்றுமதி சாதனை என்பது ஒரே நாளில் உருவானதல்ல என்றும், தொழில்முனைவோர், தொழிலாளர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME), ஏற்றுமதியாளர்கள் ஆகியோரின் கடின உழைப்பும், பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக பின்பற்றப்பட்ட தொழில் கொள்கைகளும், வலுவான நிறுவன அடித்தளங்களுமே இந்த வெற்றிக்குக் காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    018 keerthana

    நாட்டின் முன்னணி ஏற்றுமதி மாநிலங்களில் தமிழ்நாடு அதிகபட்ச வளர்ச்சியைப் பதிவு செய்திருப்பது ஒரு முக்கிய மைல்கல் மட்டுமல்ல; அடுத்த கட்ட வளர்ச்சிக்கான வலுவான அடித்தளமும் ஆகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    முதலமைச்சர் விஜய் தலைமையில், இந்தியாவின் உற்பத்தித் துறையில் முன்னணி மாநிலமாக இருப்பதுடன், சேவைகள், தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D), வடிவமைப்பு (Design), புதுமை (Innovation) ஆகிய துறைகளிலும் உலகளாவிய சக்தியாக தமிழ்நாட்டை உருவாக்க அரசு உறுதிபூண்டுள்ளதாக அமைச்சர் கீர்த்தனா கூறியுள்ளார்.

    மேலும், 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக தமிழ்நாட்டை மாற்றும் இலக்கை அடைய புதுமை, உயர்ந்த மதிப்புக் கூட்டல், உற்பத்தித் திறன் மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை மையமாகக் கொண்டு அரசு செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    ExportGrowth keerthana TamilNaduEconomy TamilNaduExports
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமீண்டும் பதற்றம்; “ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிந்துவிட்டது” – டிரம்ப் அதிரடி அறிவிப்பு
    Next Article திமுக, அதிமுகவுக்கு விரைவில் ஆளே இல்லாத நிலை ஏற்படும் –  அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி
    Editor web2
    • Website

    Related Posts

    தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராக பட்டுக்கோட்டை பிரபாகர் தேர்வு

    July 19, 2026

    கடலூர்: விவசாயிகளிடம் லஞ்சம்… நெல் கொள்முதல் நிலைய எழுத்தர் பணியிடை நீக்கம் – அமைச்சர்  வெங்கடரமணன் அதிரடி!       

    July 19, 2026

    சுகாதார சீர்கேட்டில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை… நடவடிக்கை எடுக்கப்படுமா?

    July 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராக பட்டுக்கோட்டை பிரபாகர் தேர்வு

    கடலூர்: விவசாயிகளிடம் லஞ்சம்… நெல் கொள்முதல் நிலைய எழுத்தர் பணியிடை நீக்கம் – அமைச்சர்  வெங்கடரமணன் அதிரடி!       

    சுகாதார சீர்கேட்டில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை… நடவடிக்கை எடுக்கப்படுமா?

    மவுனம் காக்கும் மாநில எஸ்.சி./எஸ்.டி. ஆணையம்…. கேள்வி எழுப்பும் நீலம் பண்பாட்டு மையம்

    தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவரானார் இயக்குநர் சேரன்.

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.