Close Menu
    What's Hot

    ஃபிஃபா உலகக் கோப்பை 2026: ” மோசடி செய்கிறது அமெரிக்கா” – ஈரான் அதிபர் கடும் குற்றச்சாட்டு

    TET முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை..!! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

    தமிழக வாகனங்களை மறித்து லஞ்சம் வாங்கும் கேரள போலீசார்!. எல்லையில் நடக்கும் அவலம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மீண்டும் பதற்றம்; “ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிந்துவிட்டது” – டிரம்ப் அதிரடி அறிவிப்பு
    Featured

    மீண்டும் பதற்றம்; “ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிந்துவிட்டது” – டிரம்ப் அதிரடி அறிவிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksJuly 8, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    012 trum
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஹோர்முஸ் கடல்சந்தியில் மூன்று வர்த்தகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்கா, ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்திய நிலையில், ஈரானுடனான இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தம் இனி நடைமுறையில் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஈரான் தலைவர்களை கடுமையாக விமர்சித்தார்.

    ஈரானுடன் மூன்று வாரங்களுக்கு முன்பு கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) குறித்து கேட்கப்பட்டபோது, “என்னைப் பொறுத்தவரை அந்த ஒப்பந்தம் முடிந்துவிட்டது. இனி அவர்களுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்த விரும்பவில்லை. அவர்கள் மிகவும் மோசமானவர்கள்” என்று டிரம்ப் கூறினார்.

    ஹோர்முஸ் கடல்சந்தியில் நடந்த கப்பல் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா மேற்கொண்ட புதிய ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, அமெரிக்கா–ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

    donald trump Iran Iran ceasefire Israel Iran conflict Middle East tensions T US foreign policy
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவறவிட்ட நகையை ஒப்படைத்த துரை!. வேளச்சேரியில் நடந்த நெகிழ்ச்சி!. பரிசு வழங்கி கவுரவித்த போலீஸ்!
    Next Article “ஏற்றுமதியில் தமிழ்நாடு முன்னணி … அடுத்த கட்ட வளர்ச்சிக்கான வலுவான அடித்தளம்”
    Editor TN Talks

    Related Posts

    ஃபிஃபா உலகக் கோப்பை 2026: ” மோசடி செய்கிறது அமெரிக்கா” – ஈரான் அதிபர் கடும் குற்றச்சாட்டு

    July 8, 2026

    TET முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை..!! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

    July 8, 2026

    தமிழக வாகனங்களை மறித்து லஞ்சம் வாங்கும் கேரள போலீசார்!. எல்லையில் நடக்கும் அவலம்!

    July 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஃபிஃபா உலகக் கோப்பை 2026: ” மோசடி செய்கிறது அமெரிக்கா” – ஈரான் அதிபர் கடும் குற்றச்சாட்டு

    TET முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை..!! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

    தமிழக வாகனங்களை மறித்து லஞ்சம் வாங்கும் கேரள போலீசார்!. எல்லையில் நடக்கும் அவலம்!

    இளைஞர்களையும், மாணவர்களையும்  அதிமுக பக்கம் திசை திருப்புங்கள் – நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்

    திமுக, அதிமுகவுக்கு விரைவில் ஆளே இல்லாத நிலை ஏற்படும் –  அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.