Close Menu
    What's Hot

    தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை… 15 மாவட்டங்களுக்கு அலர்ட்!

    கடல் எல்லையில் மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும்  – ஆந்திர அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தல்

    உயிருக்கு போராடும் வாங்சுக்..!! காப்பாற்ற என்ன நடவடிக்கை எடுத்திருக்கீங்க..?? டெல்லி ஐகோர்ட் கேள்வி..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»திருவான்மியூர் – உத்தண்டி உயர்மட்ட மேம்பாலச் சாலை திட்டம் ரத்து..! அமைச்சரவையில் அதிரடி முடிவு..! 
    Featured

    திருவான்மியூர் – உத்தண்டி உயர்மட்ட மேம்பாலச் சாலை திட்டம் ரத்து..! அமைச்சரவையில் அதிரடி முடிவு..! 

    Editor web4By Editor web4July 16, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    9 6
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னையின் வெளிப்புற பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையிலும், பயண நேரத்தை குறைக்கும் வகையிலும் பல்வேறு பாலங்கள் மற்றும் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில்,

    சென்னை இ.சி.ஆர் சாலையில், திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை சுமார் 13.3கிலோ மீட்ட தொலைவிற்கு உயர்மட்ட மேம்பாலச் சாலை அமைப்பதற்கு டெண்டர் கோரப்பட்டிருந்தது. அதனடிப்படையில் சுமார் ரூ.2,100கோடி மதிப்பீட்டில் இந்த ஒப்பந்தம் தனியார் நிறுவனத்திற்கு கடந்த ஆண்டில் வழங்கப்பட்டிருந்தது.

    இந்த ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு குற்றம் சாட்டி வண்டது. சமீபத்தில் கரூருக்கு சென்றிருந்த முதலமைச்சர் கூட, இது குறித்து குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்,

    திருவான்மியூர் – உத்தண்டி உயர்மட்ட மேம்பாலச் சாலை திட்டத்தை ரத்து செய்வதாக ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு கொடுக்கப்பட்ட ஒப்பந்தத்தை ஆய்வு செய்யும் படியும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்தியா–ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்….  புதிய வாய்ப்புகளைத் திறக்கும்-  பியூஷ் கோயல் நம்பிக்கை
    Next Article பிரதமர் மோடி தொகுதியில் ரூ.25,000 கோடியில் மெகா திட்டங்கள்
    Editor web4

    Related Posts

    தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை… 15 மாவட்டங்களுக்கு அலர்ட்!

    July 16, 2026

    கடல் எல்லையில் மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும்  – ஆந்திர அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தல்

    July 16, 2026

    உயிருக்கு போராடும் வாங்சுக்..!! காப்பாற்ற என்ன நடவடிக்கை எடுத்திருக்கீங்க..?? டெல்லி ஐகோர்ட் கேள்வி..!!

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை… 15 மாவட்டங்களுக்கு அலர்ட்!

    கடல் எல்லையில் மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும்  – ஆந்திர அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தல்

    உயிருக்கு போராடும் வாங்சுக்..!! காப்பாற்ற என்ன நடவடிக்கை எடுத்திருக்கீங்க..?? டெல்லி ஐகோர்ட் கேள்வி..!!

    ஹோர்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்; தெஹ்ரானிலும் தாக்குதல் நடந்ததாக தகவல்

    மறக்க முடியுமா..?? ஜூலை 16: கும்பகோணம் பள்ளி தீ விபத்து.. 94 குழந்தைகளுக்கு உருக்கமான அஞ்சலி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.