Close Menu
    What's Hot

    நேற்று துணை நின்றவர்கள் இன்று கொண்டாட்டம்.. உதயநிதி விவகாரத்தில் சலசலக்கும் அறிவாலயம்!

    ‘பயிர்க் கடன் தள்ளுபடி, இலவச சோலார் மின் திட்டம் குறித்து அரசு பரிசீலனை’

    அமோனியா கசிவால் உயிரிழப்பு… ஆலை உரிமையாளர் உள்பட மூவருக்கு நிபந்தனை ஜாமீன்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»விரைவில் இரண்டாகும் திருப்பூர் கோட்டம்.. சார் ஆட்சியர் அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி!!
    Featured

    விரைவில் இரண்டாகும் திருப்பூர் கோட்டம்.. சார் ஆட்சியர் அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி!!

    editor5By editor5August 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Screenshot 2026 08 06 at 2.12.24 PM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்பூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் சார் ஆட்சியர் சிவபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் திருப்பூர் கோட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள், பிரச்சினைகள் மற்றும் நிர்வாகம் தொடர்பான கருத்துகளை தெரிவித்தனர்.

    கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், தற்போது திருப்பூர் கோட்டத்தின் கீழ் அவிநாசி, ஊத்துக்குளி, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு மற்றும் பல்லடம் ஆகிய 5 தாலுகாக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர். மேலும், திருப்பூர் மாநகராட்சியும் இந்த கோட்டத்தில் அடங்குவதால், மக்கள் தொகை அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் தேவைகளை விரைவாக நிறைவேற்ற நிர்வாக ரீதியாக மாற்றம் அவசியம் என வலியுறுத்தினர்.

    இதுகுறித்து மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி கூறுகையில், அதிக மக்கள் தொகை கொண்ட திருப்பூர் கோட்டத்தை இரண்டாகப் பிரித்து, அதன் அலுவலகங்களை திருப்பூர் நகரின் மையப்பகுதியில் அமைத்தால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை எளிதில் அரசு அதிகாரிகளிடம் கொண்டு சென்று தீர்வு பெற முடியும் என்றார். இதற்கான கோரிக்கை மனுக்கள் ஏற்கனவே பலமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கையை விரைந்து செயல்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

    இதற்கு பதிலளித்த சார் ஆட்சியர் சிவபிரகாஷ், திருப்பூர் கோட்டத்தை இரண்டாகப் பிரிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். அதன்படி பல்லடம் மற்றும் திருப்பூர் தெற்கு ஆகிய பகுதிகளை இணைத்து ஒரு கோட்டமாகவும், அவிநாசி, ஊத்துக்குளி மற்றும் திருப்பூர் வடக்கு பகுதிகளை இணைத்து மற்றொரு கோட்டமாகவும் பிரிக்க முதற்கட்ட நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறினார்.

    மேலும், இதற்கான பணிகள் அரசு தரப்பிலும் நடைபெற்று வருவதாக சார் ஆட்சியர் தெரிவித்தார். கோட்டம் பிரிப்பு நடவடிக்கை குறித்து அதிகாரியின் உறுதியான தகவலை கேட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து, சார் ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர்.

    collector Farmers tiruppur
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஹார்முஸ் ஜலசந்தி போக்குவரத்து மீட்பு.. ஈரான் – ஓமன் உடன்படிக்கையின் முக்கியத்துவம்!!
    Next Article வேளாண் பட்ஜெட் உழவர்களுக்கு ஏமாற்றம்! – அன்புமணி கடும் விமர்சனம்
    editor5

    Related Posts

    நேற்று துணை நின்றவர்கள் இன்று கொண்டாட்டம்.. உதயநிதி விவகாரத்தில் சலசலக்கும் அறிவாலயம்!

    August 6, 2026

    ‘பயிர்க் கடன் தள்ளுபடி, இலவச சோலார் மின் திட்டம் குறித்து அரசு பரிசீலனை’

    August 6, 2026

    அமோனியா கசிவால் உயிரிழப்பு… ஆலை உரிமையாளர் உள்பட மூவருக்கு நிபந்தனை ஜாமீன்!

    August 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நேற்று துணை நின்றவர்கள் இன்று கொண்டாட்டம்.. உதயநிதி விவகாரத்தில் சலசலக்கும் அறிவாலயம்!

    ‘பயிர்க் கடன் தள்ளுபடி, இலவச சோலார் மின் திட்டம் குறித்து அரசு பரிசீலனை’

    அமோனியா கசிவால் உயிரிழப்பு… ஆலை உரிமையாளர் உள்பட மூவருக்கு நிபந்தனை ஜாமீன்!

    இனி யுபிஐ பணப்பரிவர்த்தனைக்கு கட்டணமா..?? ஆளுநரின் முக்கிய விளக்கம்..!!

    அவையில் அதிரடி எச்சரிக்கை! எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை கண்டித்த சபாநாயகர்! என்ன நடந்தது..??

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.