Close Menu
    What's Hot

    அமைச்சர் புஸ்சி ஆனந்துடன் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சந்திப்பு… அரசியல் களத்தில் பரபரப்பு

    2.30 மணி நேர வேளாண் பட்ஜெட் வாசிப்பு… ‘புதிய திட்டமே இல்லை’.. எடப்பாடி பழனிசாமி சாடல்!

    முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தினால்..! உச்சநீதிமன்றம் செல்வோம்..! தமிழக அரசுக்கு கேரளா எச்சரிக்கை..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»திருப்பத்தூர் : நக்சலைட்களால் உயிரிழந்த 4 காவலர்களுக்கு வீரவணக்கம்..! 30 குண்டுகள் முழங்க நினைவஞ்சலி..!
    Featured

    திருப்பத்தூர் : நக்சலைட்களால் உயிரிழந்த 4 காவலர்களுக்கு வீரவணக்கம்..! 30 குண்டுகள் முழங்க நினைவஞ்சலி..!

    Editor web4By Editor web4August 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    5 4
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்பத்தூரில் நக்சலைட்களால் உயிரிழந்த 4 காவலர்களுக்கு 46ஆம் ஆண்டு வீரவணக்கம் நாள் 30 குண்டுகள் முழுங்க நினைவு அஞ்சலி வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.

    திருப்பத்தூர் அடுத்த ஜோலார்பேட்டையில் 1980 ஆண்டு நக்சலைட் சிவலிங்கம் என்பவரை பிடித்து ஜீப்பில் அழைத்து சென்ற போது திருப்பத்தூர் அருகே சேலம் பிரதான சாலையில் சிவலிங்கம் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை வெடிக்க செய்ததில் ஜீப்பில் இருந்த காவல் ஆய்வாளர் பழனிச்சாமி, தலைமை காவலர் ஆதிகேசவேலு, காவலர்கள் யேசுதாஸ் மற்றும் முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

    இந்த நிலையில் ஆண்டு தோறும் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் வீரமரணம் அடைந்த 4 காவல் துறையினருக்கு திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தில் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருவது வழக்கம் இந்த நிலையில் இன்று மத்திய பாதுகாப்பு படையின் முன்னாள் இயக்குனரும் மற்றும் வீரப்பன் வேட்டையின்போது அதிரடி படைக்கு தலைமை வகித்த விஜய் அவர்களின் தலைமையில் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் தங்களது சட்டைகளில் கருப்பு பட்டை அணிந்து கொண்டனர் மேலும் இன்று வீரமரணம் அடைந்த 4 காவல்துறை அதிகாரிகளுக்கு 46ஆம் ஆண்டு வீரவணக்கம் நாள் 30 குண்டுகள் முழுங்க இன்று அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் மகேஷ், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார், திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் அக்ஷய் அனில் வாகரே மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    அதனைத் தொடர்ந்து காவலர்கள் மற்றும் காவலர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில் காவல் துறை சார்ந்த அதிகாரிகள் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமின் வாரியத்தில் ஹார்டு டிஸ்க் திருட்டு…. ஊழியருக்கு நிபந்தனை ஜாமீன்
    Next Article திருப்பூர்;  குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து கஞ்சா சாக்லேட் விற்பனை…  வட மாநில இளைஞர்கள் மூவர் கைது.
    Editor web4

    Related Posts

    அமைச்சர் புஸ்சி ஆனந்துடன் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சந்திப்பு… அரசியல் களத்தில் பரபரப்பு

    August 6, 2026

    2.30 மணி நேர வேளாண் பட்ஜெட் வாசிப்பு… ‘புதிய திட்டமே இல்லை’.. எடப்பாடி பழனிசாமி சாடல்!

    August 6, 2026

    முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தினால்..! உச்சநீதிமன்றம் செல்வோம்..! தமிழக அரசுக்கு கேரளா எச்சரிக்கை..!

    August 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அமைச்சர் புஸ்சி ஆனந்துடன் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சந்திப்பு… அரசியல் களத்தில் பரபரப்பு

    2.30 மணி நேர வேளாண் பட்ஜெட் வாசிப்பு… ‘புதிய திட்டமே இல்லை’.. எடப்பாடி பழனிசாமி சாடல்!

    முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தினால்..! உச்சநீதிமன்றம் செல்வோம்..! தமிழக அரசுக்கு கேரளா எச்சரிக்கை..!

    சவுக்கு சங்கர் குடும்பத்தை உலுக்கிய துயரம்… 13 வயது மகன் மரணம்; போலீசார் விசாரணை!

    திருப்பத்தூர் : சாலை வசதிக் கோரி பொதுமக்கள் மறியல்..! மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.