Close Menu
    What's Hot

    2.30 மணி நேர வேளாண் பட்ஜெட் வாசிப்பு… ‘புதிய திட்டமே இல்லை’.. எடப்பாடி பழனிசாமி சாடல்!

    முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தினால்..! உச்சநீதிமன்றம் செல்வோம்..! தமிழக அரசுக்கு கேரளா எச்சரிக்கை..!

    சவுக்கு சங்கர் குடும்பத்தை உலுக்கிய துயரம்… 13 வயது மகன் மரணம்; போலீசார் விசாரணை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மின் வாரியத்தில் ஹார்டு டிஸ்க் திருட்டு…. ஊழியருக்கு நிபந்தனை ஜாமீன்
    Featured

    மின் வாரியத்தில் ஹார்டு டிஸ்க் திருட்டு…. ஊழியருக்கு நிபந்தனை ஜாமீன்

    Editor TN TalksBy Editor TN TalksAugust 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    004 eb court
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     மின் வாரியத்தில் ஹார்டு டிஸ்க் திருடப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மின்வாரிய ஊழியர்க்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் கம்ப்யூட்டர் பிரிவில் 34 ஹார்டு டிஸ்க்குகள் திருட்டுபோன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பெரிய சதி திட்டம் இருப்பதாகவும், முக்கியமான தகவல்களை அழிப்பதற்காக இந்த ஹார்டு டிஸ்க்குகள் திரு டப்பட்டிருக்கலாம் என்று புகார் எழுந்தது.

     இந்த திருட்டு தொடர்பாக சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல்துறை முதலில் வழக்குப்பதிவு செய்து பின்னர் இந்த வழக்கு  சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. விசாரணையில் மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் கம்ப்யூட்டர்களை மேற்பார்வையிடும் ஊழியராக பணியாற்றி வந்த கோபிநாத் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தபட்ட விசாரணையில் ஹார்டு டிஸ்க்குகளை பெங்களூரு உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் விற்பனை செய்யப்பட்டது. தெரியவந்தது.

    இந்த வழக்கில் ஜாமின், கோரி கோபிநாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு நீதிபதி சி.குமரப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், கடந்த ஜூன் 5-ந்தேதி முதல் சிறையில் உள்ளார். இவருடன் கைதானவர்களுக்கு ஏற்கனவே சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது என  வாதிடப்பட்டது.

    இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதி, மனுதாரர் கோபிநாத்துக்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். காவல்துறை விசாரணை முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். விசாரணை அதிகாரி முன் தினமும் காலை ஆஜராகி கையொப்பம் இட வேண்டும் என நிபந்தனை விதித்தார்.

    Conditional Bail Court News Hard Disk Theft Tamil Nadu Crime TNEB
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ்த்தாய் வாழ்த்தே முதலில் ஒலிக்க வேண்டும்’ – தமிழ்நாட்டின் 21 எம்.பி.க்கள் ஆளுநருக்கு  கடிதம்
    Next Article திருப்பத்தூர் : நக்சலைட்களால் உயிரிழந்த 4 காவலர்களுக்கு வீரவணக்கம்..! 30 குண்டுகள் முழங்க நினைவஞ்சலி..!
    Editor TN Talks

    Related Posts

    2.30 மணி நேர வேளாண் பட்ஜெட் வாசிப்பு… ‘புதிய திட்டமே இல்லை’.. எடப்பாடி பழனிசாமி சாடல்!

    August 6, 2026

    முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தினால்..! உச்சநீதிமன்றம் செல்வோம்..! தமிழக அரசுக்கு கேரளா எச்சரிக்கை..!

    August 6, 2026

    சவுக்கு சங்கர் குடும்பத்தை உலுக்கிய துயரம்… 13 வயது மகன் மரணம்; போலீசார் விசாரணை!

    August 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    2.30 மணி நேர வேளாண் பட்ஜெட் வாசிப்பு… ‘புதிய திட்டமே இல்லை’.. எடப்பாடி பழனிசாமி சாடல்!

    முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தினால்..! உச்சநீதிமன்றம் செல்வோம்..! தமிழக அரசுக்கு கேரளா எச்சரிக்கை..!

    சவுக்கு சங்கர் குடும்பத்தை உலுக்கிய துயரம்… 13 வயது மகன் மரணம்; போலீசார் விசாரணை!

    திருப்பத்தூர் : சாலை வசதிக் கோரி பொதுமக்கள் மறியல்..! மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார்..!

    திருப்பூர்;  குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து கஞ்சா சாக்லேட் விற்பனை…  வட மாநில இளைஞர்கள் மூவர் கைது.

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.