Close Menu
    What's Hot

    அவர் ஒரு குழந்தை மாதிரி… பாரதிராஜா மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்!

    மேற்காசியாவில் பதற்றம் உச்சம்..!! ஈரானை விட்டு வெளியேறுங்கள்..!! மீண்டும் எச்சரிக்கை..!!

    பிரான்ஸ், ஸ்லோவாகியா செல்கிறார் பிரதமர் மோடி..!! இந்தியாவின் வெளியுறவு உறவுகளுக்கு புதிய உத்வேகம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»ஈரான் உடனான போர் நிறுத்தம் நீட்டிப்பு.! டிரம்ப் உத்தரவால் உலக தலைவர்கள் நிம்மதி..!
    Featured

    ஈரான் உடனான போர் நிறுத்தம் நீட்டிப்பு.! டிரம்ப் உத்தரவால் உலக தலைவர்கள் நிம்மதி..!

    Editor TN TalksBy Editor TN TalksApril 22, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    3 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp


    அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் 40 நாட்களாக நீடித்த நிலையில் கடந்த 7-ம் தேதி வரை தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இரு நாடுகள் இடையே பாகிஸ்தானில் நடந்த அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. ஈரானுக்கு நெருக்கடி தரும் வகையில் ஹார்முஸ் நீர் முனை மற்றும் ஈரானின் துறைமுகங்களை அமெரிக்க போர்க் கப்பல்கள் முற்றுகையிட்டன.

    ஈரான் நோக்கி பயணித்த சரக்கு கப்பல்களை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இருநாடுகளிடையே 2-ம் கட்ட அனுமதி பேச்சுவார்த்தை மேற்கொள்ள பாகிஸ்தான் தீவிரமாக முயற்சி செய்து வரும் நிலையில், தற்காலிக போர் நிறுத்தத்தை கூடுதலா ஒருநாள், இன்றுடன் நீடித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.

    தற்காலிக போர் நிறுத்தம் இன்றுடன் முடிவடையும் நிலையில் ஈரான் உடனான போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரான் ஒருங்கினைந்த அமைதித் திட்டத்தை முன்வைக்கும் வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். தாக்குதல் ஒத்தி வைக்கப்பட்டாலும், ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடுவது தொடரும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.

    டிரம்பின் போர்நிறுத்த நீட்டிப்பு முடிவு சர்வதேச நாடுகளிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. போர் நிறுத்தத்தை நீட்டித்ததற்காக டிரம்புக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்துள்ளார். ஈரான் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டது போர் நடவடிக்கை என்றும், மிரட்டல்களை எவ்வாறு எதிர்கொள்வது என ஈரானுக்கு தெரியும் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவாக்குப்பதிவு பணிகள் விறுவிறு!. மையங்களுக்கு சென்றடையும் EVM மெஷின்கள்!.
    Next Article கலிபோர்னியாவில் பயங்கரம்!. மின்கம்பியில் மோதி தலைகீழாக கவிழ்ந்த விமானம்!. விமானி படுகாயம்!
    Editor TN Talks

    Related Posts

    அவர் ஒரு குழந்தை மாதிரி… பாரதிராஜா மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்!

    June 10, 2026

    மேற்காசியாவில் பதற்றம் உச்சம்..!! ஈரானை விட்டு வெளியேறுங்கள்..!! மீண்டும் எச்சரிக்கை..!!

    June 10, 2026

    பிரான்ஸ், ஸ்லோவாகியா செல்கிறார் பிரதமர் மோடி..!! இந்தியாவின் வெளியுறவு உறவுகளுக்கு புதிய உத்வேகம்..!!

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அவர் ஒரு குழந்தை மாதிரி… பாரதிராஜா மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்!

    மேற்காசியாவில் பதற்றம் உச்சம்..!! ஈரானை விட்டு வெளியேறுங்கள்..!! மீண்டும் எச்சரிக்கை..!!

    பிரான்ஸ், ஸ்லோவாகியா செல்கிறார் பிரதமர் மோடி..!! இந்தியாவின் வெளியுறவு உறவுகளுக்கு புதிய உத்வேகம்..!!

    ”பாரதிராஜாவை அனாதையாக விட்டு விட்டீர்களே..?” – வெடித்த கங்கை அமரன்

    ஆதவ் அர்ஜுனா அமைச்சர் பதவியில் இருக்கக்கூடாது..!! டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.