Close Menu
    What's Hot

    முதல்வருக்கு ‘செவித்திறன் கருவி’ அனுப்பிய சமூக ஆர்வலர்!. கோவையில் நூதனப் போராட்டம்!

    உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்துப்போட்டி?

    இயலாமையை மூடி மறைக்கிறது தவெக அரசு; வெள்ளை அறிக்கை குறித்து தங்கம் தென்னரசு பதிலடி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»காயத்துக்கு மருந்திடும் தூய்மைப் பணியாளர் ; மோசமான நிலையில் தமிழகத்தின் சுகாதார கட்டமைப்பு – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு
    Featured

    காயத்துக்கு மருந்திடும் தூய்மைப் பணியாளர் ; மோசமான நிலையில் தமிழகத்தின் சுகாதார கட்டமைப்பு – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

    Editor TN TalksBy Editor TN TalksMay 31, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    014 ttv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் சுகாதாரக் கட்டமைப்பு மோசமான நிலையில் உள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

    திருப்பத்தூர் அருகே குனிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிகழ்ந்துள்ள சம்பவத்தைச் சுட்டிக்காட்டி இந்தக் குற்றச்சாட்டை டிடிவி தினகரன் முன்வைத்துள்ளார்.

    குனிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் காயமடைந்த நிலையில் வந்த நபருக்கு தூய்மைப் பணியாளர் ஒருவர் சிகிச்சை அளித்துள்ளார்.

    இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ள நிலையில், இதனைச் சுட்டிக்காட்டி, தமிழகத்தின் சுகாதார கட்டமைப்பு எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது என்பதை இந்த செய்தி வெளிச்சம் போட்டு காட்டுவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

    அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட அடிப்படை பணியாளர்கள் கூட இல்லாமல் இருப்பதும், தூய்மைப் பணியாளர்கள் சிகிச்சை அளிப்பதும் அங்குவரும் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் உயிரோடு விளையாடும் செயலாகும் என வேதனை தெரிவித்துள்ள டிடிவி தினகரன்,

    தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கி அரசு தலைமை மருத்துவமனைகள் வரை உரிய ஆய்வு மேற்கொள்ளவும், அங்கு 24 மணிநேரமும் சுழற்சி அடிப்படையில் மருத்துவப் பணியாளர்கள் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் எனவும் சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்தியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகவின் கொலை வழக்கு – கவலைப்பட்ட இயக்குநர் கஸ்தூரி ராஜா
    Next Article காயமடைந்தவருக்கு சிகிச்சை அளித்த தூய்மைப் பணியாளர்!. ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிர்ச்சி!
    Editor TN Talks

    Related Posts

    முதல்வருக்கு ‘செவித்திறன் கருவி’ அனுப்பிய சமூக ஆர்வலர்!. கோவையில் நூதனப் போராட்டம்!

    June 17, 2026

    உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்துப்போட்டி?

    June 17, 2026

    இயலாமையை மூடி மறைக்கிறது தவெக அரசு; வெள்ளை அறிக்கை குறித்து தங்கம் தென்னரசு பதிலடி

    June 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வருக்கு ‘செவித்திறன் கருவி’ அனுப்பிய சமூக ஆர்வலர்!. கோவையில் நூதனப் போராட்டம்!

    உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்துப்போட்டி?

    இயலாமையை மூடி மறைக்கிறது தவெக அரசு; வெள்ளை அறிக்கை குறித்து தங்கம் தென்னரசு பதிலடி

    2-வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான்  இந்தியாவுக்கு எதிராக பந்துவீச்சு

    கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடிப்பில் ’சத்தியவான் சாவித்ரி’..! ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.