Close Menu
    What's Hot

    கிருஷ்ணகிரியில் 32வது மாங்கனி கண்காட்சி… நாவில் நீர் ஊற வைத்த மாம்பழங்கள்

    டிரம்புடன் கோல்ஃப் ; மறக்க முடியாத தருணம் – ஹாரி கேன் நெகிழ்ச்சி

    இது புதுசா இருக்கே!. குப்பைகளை விற்று ரூ. 1.2 லட்சம் சம்பாதித்த கலைஞர்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»” தவெக அரசு இந்து விரோத அரசாக மாறிவிட்டது” –  நயினார் நாகேந்திரன் கண்டனம்
    Featured

    ” தவெக அரசு இந்து விரோத அரசாக மாறிவிட்டது” –  நயினார் நாகேந்திரன் கண்டனம்

    Editor web2By Editor web2July 11, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    11549573 nainar nagendran
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தவெக அரசும் அதன் தலைமையும் இந்துக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில், “நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள்”  என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட திரு. ராஜ்மோகன் அவர்களே!

    நேற்று கரூரில் நடந்த விழாவில் “Praise the Lord, அஸ்ஸலாமு அலைக்கும்” என்று பிற மதத்தினரின் கடவுள்களை வணங்கிவிட்டு, இந்துக் கடவுள்களை வேண்டுமென்ற ஒதுக்கிய, உங்களைப் போன்ற இந்துமத வெறுப்பாளர்கள் உள்ளவரை, “மதநல்லிணக்கம்” என்பது சமூகத்தில் மருந்திற்கும் படராது. “அனைவருக்குமான ஆட்சி” என்று கூறிக்கொண்டு இந்து மதத்தின் மீது மட்டும் இப்படி வெளிப்படையாக ஒவ்வாமையை காட்டுவது கடும் கண்டனத்திற்குரியது.

    வந்த வேலையை விட்டு விட்டு, ஆறுதல் கூறும் நிகழ்விலும் கூட, இந்துக்களின் மீது இப்படியொரு வன்ம அரசியலைத் தொடுக்கும் உங்களைப் போன்ற அழுகிய சிந்தனை கொண்டவர்களை தமிழகம் என்றுமே மன்னிக்காது.

    வாக்கு வங்கி”யை மட்டுமே மனதில் வைத்து, உங்கள் தவெக  அரசை இந்துக்களுக்கு எதிரான அரசாக நிலைநிறுத்தியுள்ள நீங்களும், அதை மௌனமாக ஆதரிக்கும் உங்கள் தலைமையும் கூடிய விரைவில் இதற்கான விளைவுகளை எதிர்கொள்வீர்கள்!” எனக் கூறியுள்ளார்.

    BJP NainarNagendran TamilNaduPolitics TVK
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகரூரில் 31 பேருக்கு வேலை.. விஜய் குறித்து நாளை என்ன பேசப் போகிறார் அண்ணாமலை? எகிறும் சஸ்பென்ஸ்..!!
    Next Article பாதுகாப்புத் துறையின் புதிய சக்தி மையமாகும் ஆந்திரா – அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம்
    Editor web2
    • Website

    Related Posts

    கிருஷ்ணகிரியில் 32வது மாங்கனி கண்காட்சி… நாவில் நீர் ஊற வைத்த மாம்பழங்கள்

    July 11, 2026

    டிரம்புடன் கோல்ஃப் ; மறக்க முடியாத தருணம் – ஹாரி கேன் நெகிழ்ச்சி

    July 11, 2026

    இது புதுசா இருக்கே!. குப்பைகளை விற்று ரூ. 1.2 லட்சம் சம்பாதித்த கலைஞர்!

    July 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கிருஷ்ணகிரியில் 32வது மாங்கனி கண்காட்சி… நாவில் நீர் ஊற வைத்த மாம்பழங்கள்

    டிரம்புடன் கோல்ஃப் ; மறக்க முடியாத தருணம் – ஹாரி கேன் நெகிழ்ச்சி

    இது புதுசா இருக்கே!. குப்பைகளை விற்று ரூ. 1.2 லட்சம் சம்பாதித்த கலைஞர்!

    இந்திய பெண்கள் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் புதிய வரலாறு ; கோலி, சச்சினால் கூட செய்ய முடியாத சாதனை!

    டாஸ்மாக் மதுபானங்களுக்கு ரூ.10 செஸ் வரி? – அரசு திடீர் முடிவு ஏன்?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.