Close Menu
    What's Hot

    CM சார்..!! உங்க ஆட்டோகிராஃப் வேணும்..!! விருப்பப்பட்ட பெண் டாக்டரிடம் விஜய் கேட்ட கேள்வி..!!

    ஐ.நா. முழு உறுப்பினர் அந்தஸ்து; புதிய திட்டங்கள் தொடங்கப்படும்-  பாலஸ்தீனத்துக்கு ஆதரவுக் கரம் நீட்டும் இந்தியா!

    சிப்காட் பாய்லர் வெடிப்பு: தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்க.. நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தவெக ஆட்சியில் நவீன கால ‘கொத்தடிமை’ ஒப்பந்தம் – ஆத்தூர் நகராட்சியில் அராஜகம்!
    Featured

    தவெக ஆட்சியில் நவீன கால ‘கொத்தடிமை’ ஒப்பந்தம் – ஆத்தூர் நகராட்சியில் அராஜகம்!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 14, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    011 aathur
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆத்தூர் நகராட்சியில் நடக்கும் நவீன கால கொத்தடிமை அராஜகத்தை தவெக அரசு வேடிக்கை பார்ப்பதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்களை பணியமர்த்த ‘எஸ்.ஆர். என்டர்பிரைசஸ்’ என்ற தனியார் நிறுவனம், 100 ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி அவர்களை நவீனக் கொத்தடிமைகளாக மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பணியாளர்கள் அரசின் எந்த சலுகையையும் கேட்கக்கூடாது; இஎஸ்ஐ (ESI), பிஎஃப் (PF) போன்ற அடிப்படை உரிமைகளைக் கோரக்கூடாது எனப் பத்திரத்தில் நிபந்தனை விதிக்கப்படுகிறது.

    பணி நிரந்தரம் கேட்டு எந்த சங்கமும் போராட்டம் நடத்தக்கூடாது; மீறினால் நிர்வாகம் எடுக்கும் முடிவிற்கு கட்டுப்பட்டு பணியை விட்டு விலக வேண்டும் எனத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் ஒப்பந்தம் எழுதப்பட்டுள்ளது.

    இந்த அராஜக ஒப்பந்தம் மூலம் தொழிலாளர்களை அடிமைகளாக மாற்றும் இந்தச் செயல், தவெக ஆட்சியில் நிர்வாகச் சீர்கேட்டின் உச்சமாகியிருப்பதாக திமுக ஐ.டி.விங் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    துப்புரவுப் பணியாளர்களின் உழைப்பைச் சுரண்டி, அவர்களைப் போராட விடாமல் தடுக்கும் இந்தத் தனியார் நிறுவனத்தின் அராஜகத்தை, ‘தூய சக்தி’ என்று பேசும் தவெக அரசு ஏன் வேடிக்கை பார்க்கிறது? என கேள்வி எழுப்பியுள்ள திமுக ஐ.டி.விங்,

    கேமரா முன் வேஷம் போடும் அதிகாரிகள் இந்த நிறுவனத்தின் மீது உடனடியாக விசாரணை நடத்தி, தொழிலாளர்களின் உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

    ஜனநாயக நாட்டில் தொழிலாளர்களைப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி அடிமைப்படுத்தும் இந்த அவலத்தை மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்!

    உடனடியாக நடவடிக்கை எடுப்பீர்களா அல்லது இந்தத் துரோகத்திற்கு தவெக தலைவர் விஜய்யும் உடந்தையா எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

    Athur Municipality contract controversy municipal administration Tamil Nadu Politics TVK Government
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபெரம்பூரில் நவீன வசதிகள்: முதல்வர் விஜய் ரூ.3 கோடி ஒதுக்கீடு
    Next Article ரஷ்ய ராணுவ வீரரை தூக்கி வீசிய துப்பாக்கி..!! திகிலூட்டும் வீடியோ.. இணையத்தில் வைரல்..!!
    Editor TN Talks

    Related Posts

    CM சார்..!! உங்க ஆட்டோகிராஃப் வேணும்..!! விருப்பப்பட்ட பெண் டாக்டரிடம் விஜய் கேட்ட கேள்வி..!!

    July 14, 2026

    ஐ.நா. முழு உறுப்பினர் அந்தஸ்து; புதிய திட்டங்கள் தொடங்கப்படும்-  பாலஸ்தீனத்துக்கு ஆதரவுக் கரம் நீட்டும் இந்தியா!

    July 14, 2026

    சிப்காட் பாய்லர் வெடிப்பு: தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்க.. நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்..!!

    July 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    CM சார்..!! உங்க ஆட்டோகிராஃப் வேணும்..!! விருப்பப்பட்ட பெண் டாக்டரிடம் விஜய் கேட்ட கேள்வி..!!

    ஐ.நா. முழு உறுப்பினர் அந்தஸ்து; புதிய திட்டங்கள் தொடங்கப்படும்-  பாலஸ்தீனத்துக்கு ஆதரவுக் கரம் நீட்டும் இந்தியா!

    சிப்காட் பாய்லர் வெடிப்பு: தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்க.. நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்..!!

    த.வெ.க ஆட்சி கவிழ்ப்பு சதி விவகாரம்!. முட்டுக்கட்டை போடும் செந்தில் பாலாஜி!. போலீசாருக்கு பரபரப்பு கடிதம்!

    சென்னை தலைமைச் செயலகத்தில் கஜகஸ்தான் தூதர்..!! முதல்வர் விஜய்யுடன் முக்கிய சந்திப்பு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.