Close Menu
    What's Hot

    ஜான்சன் & ஜான்சன் பவுடரால் புற்றுநோய்!. பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.52,000 கோடி இழப்பீடு வழங்க ஒப்புதல்!

    20 நிமிடத்தில்.. சீனாவை அடுத்தடுத்து உலுக்கிய 2 நிலநடுக்கம்..!! பதற்றத்தில் மக்கள்..!!

    கூடலூர்; சாலையில் நடந்து சென்றவரைத் தூக்கி வீசிய கார்… பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மேகதாது அணை…. தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்திருக்கிறார் முதலமைச்சர் –  உதயநிதி சாடல்
    Featured

    மேகதாது அணை…. தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்திருக்கிறார் முதலமைச்சர் –  உதயநிதி சாடல்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    011 uthayanithi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மேகதாது அணை பிரச்னையில் தமிழ்நாட்டின் உரிமையை முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அடகு வைத்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடிந்துரைத்துள்ளார்.

    மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகாவிற்குத் தேவை இல்லை என்ற ஒன்றிய இணை அமைச்சரின் பதில் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை கேள்விக்குறியாக்கி இருப்பதாக தனது எக்ஸ்தளப் பதிவில் உதயநிதி தெரிவித்துள்ளார்.

    டெல்லி எஜமானர்களை பகைத்துக் கொள்ளாமலும் – ஆட்சிக்கட்டிலைக் காப்பாற்ற  காங்கிரஸுக்கு எதிராக பேசாமலும், தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்துள்ளார் முதலமைச்சர் எனச் சாடியுள்ள அவர்,

    இந்த பிரச்சினையில், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் ஓரணியில் சென்று ஒன்றிய அரசிடம் மேகதாதுவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென சட்டப்பேரவையில் பேசி இருந்தாகக் குறிப்பிட்டு,

    கர்நாடகாவில் பட வசூல் பாதிக்கும் என்ற பயத்தில், இந்த SofaModel முதலமைச்சர், எதிர்க்கட்சிகள் சொன்னதையும் கேட்கவில்லை, விவசாயிகளின் கோரிக்கையையும் ஏற்கவில்லை என காட்டமாக விமர்சித்திருக்கிறார்.

    இனியும் காலம் தாழ்த்தினால் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோகும் என அச்சம் தெரிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின், எனவே, மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை முறியடிக்க முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    Cauvery Water Dispute karnataka Mekedatu Dam Tamil Nadu Politics Udhayanidhi Stalin
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleE20 மக்கள் கட்சிக்குப் பெருகும் ஆதரவு: இன்ஸ்டாகிராமில் 4 லட்சத்தைக் கடந்த பின்தொடர்வோர்!
    Next Article முதல்வர் குறித்து சர்ச்சை பேச்சு: திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஜாமின் தீர்ப்பு ஒத்திவைப்பு!
    Editor TN Talks

    Related Posts

    ஜான்சன் & ஜான்சன் பவுடரால் புற்றுநோய்!. பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.52,000 கோடி இழப்பீடு வழங்க ஒப்புதல்!

    July 28, 2026

    20 நிமிடத்தில்.. சீனாவை அடுத்தடுத்து உலுக்கிய 2 நிலநடுக்கம்..!! பதற்றத்தில் மக்கள்..!!

    July 28, 2026

    கூடலூர்; சாலையில் நடந்து சென்றவரைத் தூக்கி வீசிய கார்… பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!

    July 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஜான்சன் & ஜான்சன் பவுடரால் புற்றுநோய்!. பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.52,000 கோடி இழப்பீடு வழங்க ஒப்புதல்!

    20 நிமிடத்தில்.. சீனாவை அடுத்தடுத்து உலுக்கிய 2 நிலநடுக்கம்..!! பதற்றத்தில் மக்கள்..!!

    கூடலூர்; சாலையில் நடந்து சென்றவரைத் தூக்கி வீசிய கார்… பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!

    போராட்ட மாணவர்கள் கைது விவகாரம்..!! விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    திருச்சி காவேரி ஆற்றில் விபரீதம்!. டன் கணக்கில் செத்து குவியும் மீன்களால் அதிர்ச்சி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.