Close Menu
    What's Hot

    டிக்கெட் பரிசோதகர் தாக்குதல் வழக்கு: வழக்கறிஞர் மோகனாவுக்கு முன்ஜாமீன்

    ”அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஒற்றுமை சட்டசபையில் தெரியும்”

    காவிரி நீர் விவகாரம்: தவெக அரசு நடவடிக்கை எடுக்க கனிமொழி வலியுறுத்தல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஆழ்கடலில் நிலையான மீன்பிடிப்புக்கான தேசிய திட்டம் ; துணைக் குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்
    Featured

    ஆழ்கடலில் நிலையான மீன்பிடிப்புக்கான தேசிய திட்டம் ; துணைக் குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 9, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    019 cpr
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    புவனேஸ்வரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆழ்கடலில் நிலையான மீன்பிடிப்புக்கான  அங்கீகாரக் கடிதங்கள் வழங்கும் தேசியத் திட்டத்தை துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்.

    மேலும், ஒடிசா ஆழ்கடல் மீன்பிடித் திட்ட ஆவணத்தையும் அவர் வெளியிட்டார். நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 10 மீனவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (FPPOs) மற்றும் மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான அங்கீகாரக் கடிதங்களையும் துணைக் குடியரசுத் தலைவர் வழங்கினார்.

    019 cpr A

    நிகழ்ச்சியில் பேசிய துணைக் குடியரசுத் தலைவர், இந்தியாவின் கடல்சார் வளர்ச்சிப் பயணத்தில் இந்தத் திட்டம் புதிய அத்தியாயத்தை தொடங்குவதாகக் குறிப்பிட்டார். இந்தியாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலம் (Exclusive Economic Zone – EEZ) மற்றும் சர்வதேச ஆழ்கடல் பகுதிகளில் உள்ள வளங்களை நிலையான முறையில் பயன்படுத்துவதற்கு இந்திய மீனவர்களுக்கு இந்தத் திட்டம் வழிவகுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். , “இளைஞர்கள் மீன்வளத் துறையை அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நவீன தொழிலாகக் கருதி அதில் அதிகளவில் ஈடுபட வேண்டும்” எனவும் துணைக் குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

    C.P. Radhakrishnan High Seas Fishing Sustainable Fisheries vice president
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவாட்ஸ்அப் ‘Username’ விவகாரம்!. பதிலளிக்காத மெட்டா நிறுவனம்!.
    Next Article ககன்யான் கனவு நனவாகிறது!. கோகோஸ் தீவுகளில் புதிய கண்காணிப்பு மையம்!. ஆஸி. பிரதமர் அறிவிப்பு!
    Editor TN Talks

    Related Posts

    டிக்கெட் பரிசோதகர் தாக்குதல் வழக்கு: வழக்கறிஞர் மோகனாவுக்கு முன்ஜாமீன்

    July 9, 2026

    ”அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஒற்றுமை சட்டசபையில் தெரியும்”

    July 9, 2026

    காவிரி நீர் விவகாரம்: தவெக அரசு நடவடிக்கை எடுக்க கனிமொழி வலியுறுத்தல்

    July 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டிக்கெட் பரிசோதகர் தாக்குதல் வழக்கு: வழக்கறிஞர் மோகனாவுக்கு முன்ஜாமீன்

    ”அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஒற்றுமை சட்டசபையில் தெரியும்”

    காவிரி நீர் விவகாரம்: தவெக அரசு நடவடிக்கை எடுக்க கனிமொழி வலியுறுத்தல்

    காலதாமதமின்றி காவிரி நீர்; கர்நாடகாவுக்கு செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

    ஃபிஃபா2026 : “வெய்ன் ரூனி, நீங்க படகோட்டச் செல்லலாம்! ” – நார்வே வீரர் எர்லிங் ஹாலண்ட் காமெடி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.