Close Menu
    What's Hot

    மேகதாது அணை…. தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்திருக்கிறார் முதலமைச்சர் –  உதயநிதி சாடல்

    E20 மக்கள் கட்சிக்குப் பெருகும் ஆதரவு: இன்ஸ்டாகிராமில் 4 லட்சத்தைக் கடந்த பின்தொடர்வோர்!

    முதலமைச்சர் அலுவலக இடமாற்றம்… பட்ஜெட் பணி பாதிக்கிறது… தலைமை செயலக சங்க ஊழியர்கள் கூட்டமைப்பு அறிக்கை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சட்டவிரோத பட்டாசு தயாரிப்பா… கூப்பிடுங்க 96009 69100 – விருதுநகர் மாவட்ட காவல் துறை அறிவிப்பு!  
    Featured

    சட்டவிரோத பட்டாசு தயாரிப்பா… கூப்பிடுங்க 96009 69100 – விருதுநகர் மாவட்ட காவல் துறை அறிவிப்பு!  

    Editor TN TalksBy Editor TN TalksJuly 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    006 vnr
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விருதுநகர் மாவட்​டம் சிவ​காசி அருகே செங்​கமலப்​பட்​டியைச் சேர்ந்த  சகோதரர்களான ராமச்​சந்​திரன் (40), ராம்​பிர​காஷ் (32) ஆகியோர் சட்டவிரோதமாகத் தயாரித்து வந்த பட்டாசுகள் வெடித்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

    உரிய அனுமதியும் பெறாமல் பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றாமல் ஷெட்டுகள் அமைத்து பட்டாசு ஆலை நடத்தி வந்துள்ளனர்.

    இதேபோல் விருதுநகர் மாவட்டத்தில் பல இடங்களில் ஆடு, மாடுகளுக்கு தகர ஷெட் அமைப்பதாகக் கூறி சட்டவிரோத பட்டாசு ஆலைகள் நடைபெற்று வருவதாகத் தகவ்லகள் தெரிவிக்கின்றன.

    இந்தச் சூழலில் அண்மையில் நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தினைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    சட்டவிரோத பட்டாசு தயாரிப்பை முற்றிலுமாகத் தடுப்போம் எனக் கூறியுள்ள விருதுநகர் மாவட்ட காவல்துறை அனுமதியின்றியும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றியும் பட்டாசு தயாரிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என அறிவித்துள்ளது.

    அவ்வாறு யாரேனும், பட்டாசு ஆலைகளை நடத்துவது தெரியவந்தால், இதுகுறித்த தகவல்களை 96009 69100 என்ற எண்ணிற்கு உடனடியாகத் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் விவரங்கள் முழுமையாக ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.

    Firecracker Accident Illegal Firecracker Units Sivakasi Fireworks Tamil Nadu Police Virudhunagar Police
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
    Next Article தர்மேந்திர பிரதான் ஊழலின் சின்னம்!. மாணவர்களின் எதிர்காலம் அழிக்கப்படுவதை கொண்டாடும் பாஜக?. ராகுல் காந்தி கடும் தாக்கு!
    Editor TN Talks

    Related Posts

    மேகதாது அணை…. தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்திருக்கிறார் முதலமைச்சர் –  உதயநிதி சாடல்

    July 28, 2026

    E20 மக்கள் கட்சிக்குப் பெருகும் ஆதரவு: இன்ஸ்டாகிராமில் 4 லட்சத்தைக் கடந்த பின்தொடர்வோர்!

    July 28, 2026

    முதலமைச்சர் அலுவலக இடமாற்றம்… பட்ஜெட் பணி பாதிக்கிறது… தலைமை செயலக சங்க ஊழியர்கள் கூட்டமைப்பு அறிக்கை

    July 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மேகதாது அணை…. தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்திருக்கிறார் முதலமைச்சர் –  உதயநிதி சாடல்

    E20 மக்கள் கட்சிக்குப் பெருகும் ஆதரவு: இன்ஸ்டாகிராமில் 4 லட்சத்தைக் கடந்த பின்தொடர்வோர்!

    முதலமைச்சர் அலுவலக இடமாற்றம்… பட்ஜெட் பணி பாதிக்கிறது… தலைமை செயலக சங்க ஊழியர்கள் கூட்டமைப்பு அறிக்கை

    மாணவர்கள் மீது தாக்குதல் விவகாரம்!. எதிர்க்கட்சிகள் தொடர் அமளி!. முடங்கிய நாடாளுமன்றம்!

    காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவு… மத்திய அரசு மீது சந்தேகம்  கிளப்பும் அண்ணாமலை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.