Close Menu
    What's Hot

    அதிகரித்த ஆன்லைன் ட்ரோல்.. இன்ஸ்டா-வை விட்டு வெளியேறிய தர்மேந்திர பிரதான் மகள்!

    தொடர் போராட்டத்தால் பதற்றத்தில் தலைநகர் டெல்லி..! தீர்வு காணாவிட்டால் உச்சநீதிமன்றம் தலையிடும்..! தலைமை நீதிபதி எச்சரிக்கை..!

    தூத்துக்குடி; இளைஞர் அருணாசலம் மரணம்… என்ன நடந்தது? காவல்துறை விளக்கம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட், ஹாக்கி, பேட்மிண்டன் ஏன் இடம்பெறவில்லை?.
    Featured

    காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட், ஹாக்கி, பேட்மிண்டன் ஏன் இடம்பெறவில்லை?.

    Editor web3By Editor web3July 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Commonwealth Games
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2026 காமன்வெல்த் போட்டிகளை நடத்துவதாக இருந்த ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணம், செலவு அதிகரித்ததை காரணம் காட்டி கடந்த 2023-ஆம் ஆண்டு விலகிக் கொண்டது. இதனையடுத்து, போட்டிகளை நடத்த முன்வந்த ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ (Glasgow) நகருக்கு வெறும் மூன்று ஆண்டுகள் மட்டுமே அவகாசம் இருந்ததால், முழு அளவிலான போட்டிகளை நடத்துவது சாத்தியமில்லாமல் போனது.

    புதிதாக விளையாட்டு கிராமம் மற்றும் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதைத் தவிர்க்க கிளாஸ்கோ நிர்வாகம் முடிவு செய்தது. ஏற்கனவே உள்ள நான்கு அரங்குகள் மற்றும் விடுதிகளை மட்டுமே பயன்படுத்திப் போட்டிகளைச் சுருக்கமான முறையில் நடத்தத் திட்டமிட்டதால், விளையாட்டுகளின் எண்ணிக்கை 19-ல் இருந்து 10 ஆகக் குறைக்கப்பட்டது.

    இந்த அதிரடி மாற்றத்தால் பேட்மிண்டன், கிரிக்கெட், ஹாக்கி, ஸ்குவாஷ், மேஜை டென்னிஸ், மல்யுத்தம் உள்ளிட்ட பல முக்கிய விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளன. கடந்த பர்மிங்காம் போட்டிகளில் இந்தியா வென்ற மொத்தப் பதக்கங்களில் பாதியளவு இந்த விளையாட்டுகளின் மூலமாகவே கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த விளையாட்டுகள் நீக்கப்பட்டதன் காரணமாக, பி.வி. சிந்து, மனு பாக்கர், ஹர்மன்ப்ரீத் சிங் மற்றும் அமன் செராவத் உள்ளிட்ட இந்தியாவின் பல முன்னணி நட்சத்திர வீரர்களால் இம்முறை காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    badminton CommonwealthGames2026 cricket Glasgow2026 Hockey IndianSports NeerajChopra TeamIndia
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article”நீட் போராட்டம்: பதில்களைத் தேடி வரும் குழந்தைகளுக்கு  பரிசு லத்திகளா?” – கமல்ஹாசன் காட்டம்
    Next Article தேர்வுத்தாள் கசிவு மற்றும் மாணவர்கள் மீதான தடியடி குறித்து பிரதமர் பதில் அளிக்க வேண்டும – பிரியங்கா காந்தி ஆவேசம்!
    Editor web3
    • Website

    Related Posts

    அதிகரித்த ஆன்லைன் ட்ரோல்.. இன்ஸ்டா-வை விட்டு வெளியேறிய தர்மேந்திர பிரதான் மகள்!

    July 23, 2026

    தொடர் போராட்டத்தால் பதற்றத்தில் தலைநகர் டெல்லி..! தீர்வு காணாவிட்டால் உச்சநீதிமன்றம் தலையிடும்..! தலைமை நீதிபதி எச்சரிக்கை..!

    July 23, 2026

    தூத்துக்குடி; இளைஞர் அருணாசலம் மரணம்… என்ன நடந்தது? காவல்துறை விளக்கம்!

    July 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிகரித்த ஆன்லைன் ட்ரோல்.. இன்ஸ்டா-வை விட்டு வெளியேறிய தர்மேந்திர பிரதான் மகள்!

    தொடர் போராட்டத்தால் பதற்றத்தில் தலைநகர் டெல்லி..! தீர்வு காணாவிட்டால் உச்சநீதிமன்றம் தலையிடும்..! தலைமை நீதிபதி எச்சரிக்கை..!

    தூத்துக்குடி; இளைஞர் அருணாசலம் மரணம்… என்ன நடந்தது? காவல்துறை விளக்கம்!

    முன்னாள் நட்சத்திரங்கள் ஒன்று கூடும் ஆசியன் லெஜெண்ட்ஸ் லீக்… யூசுப் பதான், அம்பாட்டி ராயுடு உற்சாகம்!

    “காவல் மரணம்… திரைப்படம் பார்த்து கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்களின் பதில் என்ன?: உதயநிதி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.