Close Menu
    What's Hot

    முன்னாள் நட்சத்திரங்கள் ஒன்று கூடும் ஆசியன் லெஜெண்ட்ஸ் லீக்… யூசுப் பதான், அம்பாட்டி ராயுடு உற்சாகம்!

    “காவல் மரணம்… திரைப்படம் பார்த்து கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்களின் பதில் என்ன?: உதயநிதி

    உங்க காதலனிடம் சொல்லுங்க… இத்தாலி பிரதமர் மெலோனியின் இன்ஸ்டா பதிவில் CJP ஆதரவாளர்களின் கமெண்ட்!. புதிய சர்ச்சை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»”நீட் போராட்டம்: பதில்களைத் தேடி வரும் குழந்தைகளுக்கு  பரிசு லத்திகளா?” – கமல்ஹாசன் காட்டம்
    Featured

    ”நீட் போராட்டம்: பதில்களைத் தேடி வரும் குழந்தைகளுக்கு  பரிசு லத்திகளா?” – கமல்ஹாசன் காட்டம்

    Editor web2By Editor web2July 23, 2026Updated:July 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Kamlhassan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நீட்  தேர்வு முறைகேடுகள், தொடர் வினாத்தாள் கசிவுகள் மற்றும் டெல்லியில் மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட காவல் துறைத் தாக்குதலைக் கண்டித்து, மக்கள் நீதி மய்யம் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் மத்திய அரசைக் கடுமையாக விமரித்துப் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், “ஒரு குழந்தை அழுதபோதே நாம் கேட்டிருக்க வேண்டும். மாறாக, நமது ஏராளமான குழந்தைகள் இறக்கும் வரை நாம் காத்திருந்துவிட்டோம். கற்றலுக்குப் பதிலாகப் பயிற்சிகளும், ஆர்வத்திற்குப் பதிலாகப் பதற்றமும், தகுதிக்குப் பதிலாகக் குற்றச் செயல்களும் மேலோங்கியுள்ள ஒரு கல்வி முறை முற்றிலும் சீர்கெட்டுப் போய்விட்டது.

    பதில்களைத் தேடி வரும் குழந்தைகளுக்குப் பதிலளிப்பதற்கு மாறாக, தடுப்புகளையும் லத்திகளையும் பரிசளிக்கும் போது ஒரு நாடு தோற்றுவிட்டது என்றே அர்த்தம்” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து, இப்போராட்டத்தில் 20 நாட்களுக்கும் மேலாகத் தீவிர உண்ணாவிரதம் இருந்து வரும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கிற்கு வேண்டுகோள் விடுத்துள்ள கமல்ஹாசன், “வரவிருக்கும் தொலைதூரப் பயணத்திற்கு இந்த நாட்டிற்கு உங்களின் மனச்சாட்சி தேவைப்படுகிறது. தயவுசெய்து உங்கள் உண்ணாநோன்பை முடித்துக் கொள்ளுங்கள்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

    மேலும், போராட்டக் களத்தில் இருக்கும் இந்திய மாணவர்களை நோக்கி, “இந்திய நாட்டின் குழந்தைகளே, நீங்கள்தான் நாட்டின் சிறந்த வழிகாட்டிகள். உங்களுக்கான கடமையை நீங்கள் செவ்வனே செய்துவிட்டீர்கள். இனி நாடு உங்களுக்கான கடமையைச் செய்ய வேண்டிய தருணம் இது. எங்களின் தோல்விகளை விட உங்கள் கனவுகள் எப்போதும் பெரிதாக இருக்கட்டும்” என்று உணர்வுபூர்வமாகத் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

    BanNEET CJPProtest2026 KamalHaasan SonamWangchuk
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவெளியான ஜனநாயகன்….. காலியான தலைமைச் செயலகம்!
    Next Article காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட், ஹாக்கி, பேட்மிண்டன் ஏன் இடம்பெறவில்லை?.
    Editor web2
    • Website

    Related Posts

    முன்னாள் நட்சத்திரங்கள் ஒன்று கூடும் ஆசியன் லெஜெண்ட்ஸ் லீக்… யூசுப் பதான், அம்பாட்டி ராயுடு உற்சாகம்!

    July 23, 2026

    “காவல் மரணம்… திரைப்படம் பார்த்து கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்களின் பதில் என்ன?: உதயநிதி

    July 23, 2026

    உங்க காதலனிடம் சொல்லுங்க… இத்தாலி பிரதமர் மெலோனியின் இன்ஸ்டா பதிவில் CJP ஆதரவாளர்களின் கமெண்ட்!. புதிய சர்ச்சை!

    July 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முன்னாள் நட்சத்திரங்கள் ஒன்று கூடும் ஆசியன் லெஜெண்ட்ஸ் லீக்… யூசுப் பதான், அம்பாட்டி ராயுடு உற்சாகம்!

    “காவல் மரணம்… திரைப்படம் பார்த்து கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்களின் பதில் என்ன?: உதயநிதி

    உங்க காதலனிடம் சொல்லுங்க… இத்தாலி பிரதமர் மெலோனியின் இன்ஸ்டா பதிவில் CJP ஆதரவாளர்களின் கமெண்ட்!. புதிய சர்ச்சை!

    தேர்வுத்தாள் கசிவு மற்றும் மாணவர்கள் மீதான தடியடி குறித்து பிரதமர் பதில் அளிக்க வேண்டும – பிரியங்கா காந்தி ஆவேசம்!

    காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட், ஹாக்கி, பேட்மிண்டன் ஏன் இடம்பெறவில்லை?.

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.