Close Menu
    What's Hot

    இசைஞானி இளையராஜா பிறந்தநாள்..! வாழ்த்து தெரிவிக்க குவிந்த ரசிகர்கள்..!

    திரையுலகை ஆளும் சக்ரவர்த்தி ‘இசைஞானி’ இளையராஜா!

    எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்..!! திருமாவளவன் திட்டவட்டம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»2024 தேர்தலில் இண்டியா கூட்டணி வென்ற தொகுதிகளில் 50 ஆயிரம் வாக்காளர்களை நீக்க திட்டம்: அகிலேஷ் குற்றச்சாட்டு
    இந்தியா

    2024 தேர்தலில் இண்டியா கூட்டணி வென்ற தொகுதிகளில் 50 ஆயிரம் வாக்காளர்களை நீக்க திட்டம்: அகிலேஷ் குற்றச்சாட்டு

    Editor TN TalksBy Editor TN TalksNovember 23, 2025Updated:November 23, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    akilesh
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2024 தேர்தலில் இண்டியா கூட்டணி வென்ற தொகுதிகளில் 50 ஆயிரம் வாக்காளர்களை நீக்க திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

    உத்​தரபிரதேச முன்​னாள் முதல்​வரும், சமாஜ்​வாதி கட்​சித் தலை​வரு​மான அகிலேஷ் யாதவ் லக்​னோ​வில் செய்​தி​யாளர்​களிடம்  கூறியதாவது:

    நாடு முழு​வதும் உ.பி. உள்​ளிட்ட 12 மாநிலங்​களில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப்​பணி​கள்​ (எஸ்​ஐஆர்) நடை​பெற்று வரு​கிறது. இது உடனடி​யாக நிறுத்​தப்​பட​வேண்​டும். கடந்த 2022 உ.பி. சட்​டப் பேர​வைத் தேர்​தலில் பாஜக 255 இடங்​களில் வெற்றி பெற்​றது. ஆனால், 2024 மக்​கள​வைத் தேர்​தலில் அந்​தக் கட்​சி​யால் 162 பேர​வைத் தொகு​தி​களில் மட்​டுமே முன்​னிலை பெற முடிந்​தது.

    அதே நேரத்​தில் 2022 தேர்​தலில் 111 இடங்​களில் சமாஜ்​வாதி கட்சி வெற்றி பெற்​றது. 2024 மக்​கள​வைத் தேர்​தலில் எங்​கள் கட்சி 183 இடங்​களில் அதி​கப்​படி​யான வாக்​கு​களைப் பெற முடிந்​தது.

    2022-ம் ஆண்டு தேர்​தலில் 2 இடங்​களில் வெற்றி பெற்ற காங்​கிரஸ் கட்​சி, மக்​கள​வைத் தேர்​தலில் 40 பேர​வைத் தொகு​தி​களில் அதிக வாக்​கு​களைப் பெற முடிந்​தது. இதன்​மூலம் இந்த எஸ்​ஐஆர் பணி​களைக் கொண்டு சதித்​திட்​டத்தை பாஜக செய​லாற்ற முனைகிறது.

    கடந்த தேர்​தலில் காங்​கிரஸ், சமாஜ்​வாதி கட்​சிகள் வெற்றி பெற்ற அல்​லது முன்​னிலை​யில் இருந்த தொகு​தி​களில் இருந்து தலா 50 ஆயிரம் வாக்​கு​களை நீக்க பாஜக​வும், தேர்​தல் ஆணை​ய​மும் திட்​ட​மிடு​கின்​றன. எனவே, நமது கட்சி நிர்​வாகி​கள் விழிப்​புடன் பணி​யாற்றி நமது வாக்​காளர்​கள் பெயர்​களை விடு​ப​டா​மல் பார்த்​துக் கொள்ள வேண்​டும். எந்​த​வித முறை​கேடுக்​கும் நாம் இடம் கொடுக்​கக்​கூ​டாது.

    இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎஸ்ஐஆர் படிவம் நிரப்புவதாக ஓடிபி எண் கேட்டால் தராதீர் – சைபர் க்ரைம் போலீஸ் எச்சரிக்கை
    Next Article கார்த்திகை விரதம்: களையிழந்த காசிமேடு மீன் மார்க்கெட்
    Editor TN Talks

    Related Posts

    இசைஞானி இளையராஜா பிறந்தநாள்..! வாழ்த்து தெரிவிக்க குவிந்த ரசிகர்கள்..!

    June 2, 2026

    திரையுலகை ஆளும் சக்ரவர்த்தி ‘இசைஞானி’ இளையராஜா!

    June 2, 2026

    எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்..!! திருமாவளவன் திட்டவட்டம்..!!

    June 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இசைஞானி இளையராஜா பிறந்தநாள்..! வாழ்த்து தெரிவிக்க குவிந்த ரசிகர்கள்..!

    திரையுலகை ஆளும் சக்ரவர்த்தி ‘இசைஞானி’ இளையராஜா!

    எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்..!! திருமாவளவன் திட்டவட்டம்..!!

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    தமிழக அமைச்சரவை மூப்பு நிலைப் பட்டியல் வெளியீடு: முதல் 3 இடங்களில் முதலமைச்சர் விஜய், ஆனந்த், ஆதவ் அர்ஜூனா!

    Trending Posts

    தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி: இன்று 22 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் எச்சரிக்கை’!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.