Close Menu
    What's Hot

    இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு போறீங்களா? இவங்களுக்கெல்லாம் அனுமதி இல்லையாம்..!!

    என் ஏரியாவுக்குள்ள வர்றியா? ஜெகதீஸ்வரி பெயரில் பரவும் ஆடியோ.. அரசியல் களத்தில் புதிய விவாதம்!

     ‘இணையற்ற இலக்கியத் திறமை’…ஞானபீட விருது பெற்றவைரமுத்துவிற்கு அமித் ஷா வாழ்த்து!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»“நான் யார் தெரியுமா?”. பதவி விலகலுக்குபின் தர்மேந்திர பிரதான் சொன்ன மாஸ் பன்ச்!
    இந்தியா

    “நான் யார் தெரியுமா?”. பதவி விலகலுக்குபின் தர்மேந்திர பிரதான் சொன்ன மாஸ் பன்ச்!

    Editor web3By Editor web3July 27, 2026Updated:July 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    dharmendra pradhan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் நாடு முழுவதும் நடைபெற்ற தீவிரப் போராட்டங்களை அடுத்து, மத்தியக் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகிய தர்மேந்திர பிரதான், நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள வந்தபோது காங்கிரஸாரை விமர்சித்து பேசியுள்ளார்.

    நாடாளுமன்ற வளாகத்தின் நடைபாதையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷை சந்தித்துப் பேசியபோது, அவரது பதவி விலகல் குறித்து ஜெய்ராம் ரமேஷ் “இதுபோன்று நடப்பது வழக்தான்” என்று குறிப்பிட்டுள்ளார். இதற்குப் பதிலளித்த தர்மேந்திர பிரதான், “எதுவும் நடக்கவில்லை. நான் ஒரு வீதிச் சண்டைக்காரன், ஏசி அறையில் உட்கார்ந்து போராட்டம் நடத்தும் போராளி அல்ல” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

    முன்னதாக, மாணவர்களின் எதிர்காலம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டைக் கருத்தில்கொண்டு, தன் மீது எந்தத் தனிப்பட்ட குற்றச்சாட்டுகளும் இல்லாத நிலையிலும் தாமாக முன்வந்து தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக அவர் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பதவியிலிருந்து விலகிய போதிலும், தன் அரசியல் மீதான நம்பிக்கையும் உறுதியும் குறையவில்லை என்பதை உணர்த்தும் வகையில் அவரது இந்தப் பேச்சு தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.

    after resignation Dharmendra Pradhan I am a street fighter not an AC room activist'
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅக்.15ம் தேதி! ‘வீ த லீடர்ஸ்’ சார்பில் ‘அரசியல் அறநெறி மையம்’ தொடக்கம்!
    Next Article சிக்கன் பிரியர்களுக்கு ஷாக்..!! ஜூலை 31 முதல் கடைகளில் விற்கப்படாது..!! வணிகர்கள் சொல்லும் காரணம் என்ன?
    Editor web3
    • Website

    Related Posts

    இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு போறீங்களா? இவங்களுக்கெல்லாம் அனுமதி இல்லையாம்..!!

    July 27, 2026

    என் ஏரியாவுக்குள்ள வர்றியா? ஜெகதீஸ்வரி பெயரில் பரவும் ஆடியோ.. அரசியல் களத்தில் புதிய விவாதம்!

    July 27, 2026

     ‘இணையற்ற இலக்கியத் திறமை’…ஞானபீட விருது பெற்றவைரமுத்துவிற்கு அமித் ஷா வாழ்த்து!

    July 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு போறீங்களா? இவங்களுக்கெல்லாம் அனுமதி இல்லையாம்..!!

    என் ஏரியாவுக்குள்ள வர்றியா? ஜெகதீஸ்வரி பெயரில் பரவும் ஆடியோ.. அரசியல் களத்தில் புதிய விவாதம்!

     ‘இணையற்ற இலக்கியத் திறமை’…ஞானபீட விருது பெற்றவைரமுத்துவிற்கு அமித் ஷா வாழ்த்து!

    சாதி சான்றிதழ் விவகாரத்தில் தமிழக அரசின் புதிய உத்தரவு.. யாருக்கெல்லாம் பொருந்தும்?

    ஏசி ரயில் பெட்டியில் 40 கிலோ கஞ்சா… ‘பலே’ கடத்தல் டெக்னிக்… பிடிபட்டது எப்படி?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.