கோவாவின் புதிய ஆளுநராக கஜபதி ராஜூ இன்று பதவியேற்கிறார்.

கோவா மாநில ஆளுநராக செயல்பட்டு வந்தவர் பிஎஸ் ஸ்ரீதரன் பிள்ளை. இவரது பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், புதிய ஆளுநராக அசோக் கஜபதி ராஜூ செயல்படுவார் என மத்திய அரசு அறிவித்தது.

அதன்படி 74 வயதாக அசோக் கஜபதி ராஜூ, கோவாவின் புதிய ஆளுநராக கஜபதி ராஜூ இன்று பதவியேற்கவுள்ளார். ஜகபதி ராஜூவுக்கு கோவா உயர்நீதிமன்ற நீதிபதி பதவிப்பிரமானம் செய்து வைக்கிறார். தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த கஜபதி ராஜு 2014 முத்ல 2018 வரை மத்திய விமானபோக்குவரத்துறை அமைச்சராக செயல்பட்டுள்ளார். அதேபோல், ஆந்திர அமைச்சர் சபையில் அமைச்சராகவும் செயல்பட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version