இந்தியாவில் ஒரே நாளில் 276 பேருக்கு கொரோனா தொற்று – 7 பேர் உயிரிழப்பு
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழப்பு …
கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதேபோல இந்தியா கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரொனா தொற்றால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 4302 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொருத்தவரை நேற்று வரை 216 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, நேற்று ஒருவருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. தமிழகத்தில் நேற்று ஒருவர் உயிரிழந்தார். இதன்மூலம் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட 29 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
உயிரிழந்தவர்களின் விவரம்
தமிழகம் – 1
மகாராஷ்டிரா – 4
குஜராத் – 1
டெல்லி – 1
