Close Menu
    What's Hot

    “‘மெர்சல்’ ரிலீஸுக்கு ஈபிஎஸ் வீட்டுக்கு தவழ்ந்து சென்றவர்தானே விஜய்?!” – அதிமுக பதிலடி

    “சட்டப்பேரவையில் மௌனம்… திருச்சியில் வீர வசனமா?” – விஜயை விளாசிய ஆ.ராசா

    ஓ.எஸ்.எம். முறையில் குளறுபடி –  சிபிஎஸ்இ தலைவர் ராகுல்சிங் அதிரடி மாற்றம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»30 நாள்கள் சிறையில் இருந்தால் இனி அரசு பதவி வகிக்க முடியாது… வருகிறது புது சட்டம்
    இந்தியா

    30 நாள்கள் சிறையில் இருந்தால் இனி அரசு பதவி வகிக்க முடியாது… வருகிறது புது சட்டம்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Rajnath Singh 1748503623786 1748503624011
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    30 நாள்கள் சிறையில் இருந்த ஒருவர் இனி அரசு பதவி எதையும் வகிக்க முடியாது.

    இதற்கான சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் முயற்சியில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டுள்ளது.

    குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில் கூறியதாவது:

    ஊழலுக்கு எதிராக தீவிர நிலைப்பாட்டை கொண்டவர் சர்தார் வல்லபபாய் படேல். அமைச்சர் மீது ஏதேனும் புகார் வரும்பட்சத்தில், அவர் யாராக இருந்தாலும், விசாரணை நடத்த வேண்டும். விசாரணையில் புகாரில் உண்மையிருந்தால்,  அமைச்சர் பதவியிலிருந்து அவர் விலக வேண்டும் என படேல் தெளிவாக தெரிவித்தார்.

    சர்தார் வல்லபபாய் படேலின் விருப்பத்துக்கு, சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக மத்திய பாஜக அரசால் மரியாதை தரப்பட்டுள்ளது. இதை கருத்தில் காெண்டு, நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசு, அரசியலமைப்பு சட்டத்தில் 130வது திருத்தத்தை செய்ய முடிவு செய்துள்ளது.

    அதாவது, அரசு பதவி வகிக்கும் நபர் ஒருவர், 30 நாள்கள் சிறையில் இருக்கும்பட்சத்தில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இதுதொடர்பான சட்டத்தை நிறைவேற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

    இவ்வாறு ராஜ்நாத் சிங்  தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகி. வீரமணிக்கு 93வது பிறந்தநாள்… ஸ்டாலின் நேரில் வாழ்த்து
    Next Article வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு குழந்தை பலி: ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க அன்புமணி வலியுறுத்தல்
    Editor TN Talks

    Related Posts

    ஓ.எஸ்.எம். முறையில் குளறுபடி –  சிபிஎஸ்இ தலைவர் ராகுல்சிங் அதிரடி மாற்றம்

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    அமித்ஷாவுடன் சந்திப்பு..!! பாஜகவில் இருந்து விலகியது ஏன்? காரணங்களை அடுக்கிய அண்ணாமலை..!!

    June 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “‘மெர்சல்’ ரிலீஸுக்கு ஈபிஎஸ் வீட்டுக்கு தவழ்ந்து சென்றவர்தானே விஜய்?!” – அதிமுக பதிலடி

    “சட்டப்பேரவையில் மௌனம்… திருச்சியில் வீர வசனமா?” – விஜயை விளாசிய ஆ.ராசா

    ஓ.எஸ்.எம். முறையில் குளறுபடி –  சிபிஎஸ்இ தலைவர் ராகுல்சிங் அதிரடி மாற்றம்

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.