Close Menu
    What's Hot

    மண்ணுக்குள் உறங்கும் இயக்குநர் பாரதிராஜா..!! குடும்பத்திற்கு கடிதம் எழுதிய பிரதமர் மோடி..!!

    அசாம்: விமான விபத்தில் உயிரிழந்த வீரர்கள் யார் யார்..?? வெளியான விவரங்கள்..!!

    பாக்.-ல் பொருளாதார நெருக்கடி..!! 6 ஆண்டுகளில் 2.7 கோடி பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் சென்ற அவலம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»புதிய ஊரக வேலை உறுதி மசோதா… நாடாளுமன்றத்தில் நிறைவேறியது
    இந்தியா

    புதிய ஊரக வேலை உறுதி மசோதா… நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

    Editor TN TalksBy Editor TN TalksDecember 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    parliament
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    எ​திர்க்​கட்​சிகளின் கடும் அமளிக்கு மத்​தி​யில் புதிய ஊரக வேலை உறுதி மசோதா மக்​களவை​யில் நிறைவேறியது. இதையடுத்து அவை நாள் முழு​வதும் ஒத்​திவைக்​கப்​பட்​டது.

    புதிய ஊரக வேலை உறுதி திட்ட (விபி-ஜி ராம் ஜி) மசோ​தாவை மத்​திய ஊரக வளர்ச்​சித் துறை அமைச்​சர் சிவ​ராஜ் சிங் சவு​கான் மக்​களவை​யில் கடந்த செவ்​வாய்க்​கிழமை தாக்​கல் செய்​தார். 20 ஆண்​டு​கள் பழமை​யான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்​டத்​துக்கு மாற்​றாக இந்த மசோதா தாக்​கல் செய்​யப்​பட்​டது.

    எ​திர்க்​கட்​சிகளின் கடும் அமளிக்கு மத்​தி​யில் புதிய ஊரக வேலை உறுதி மசோதா மக்​களவை​யில் நேற்று நிறைவேறியது. இதையடுத்து அவை நாள் முழு​வதும் ஒத்​திவைக்​கப்​பட்​டது.

    புதிய ஊரக வேலை உறுதி திட்ட (விபி-ஜி ராம் ஜி) மசோ​தாவை மத்​திய ஊரக வளர்ச்​சித் துறை அமைச்​சர் சிவ​ராஜ் சிங் சவு​கான் மக்​களவை​யில் கடந்த செவ்​வாய்க்​கிழமை தாக்​கல் செய்​தார். 20 ஆண்​டு​கள் பழமை​யான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்​டத்​துக்கு மாற்​றாக இந்த மசோதா தாக்​கல் செய்​யப்​பட்​டது.

    எதிர்க்​கட்​சிகளின் அமளிக்கு மத்​தி​யில் இந்த மசோதா மக்​களவை​யில் குரல் வாக்​கெடுப்பு மூலம் நிறைவேறியது. இதையடுத்து மக்​களவை நாள் முழு​வதும் ஒத்தி வைக்​கப்​பட்​டது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅரசியல் கட்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கக் கோரிய வழக்கில் இன்று (டிச. 19) தீர்ப்பு!
    Next Article 12 ராசிகளுக்கும் இன்று நாள் எப்படி?
    Editor TN Talks

    Related Posts

    மண்ணுக்குள் உறங்கும் இயக்குநர் பாரதிராஜா..!! குடும்பத்திற்கு கடிதம் எழுதிய பிரதமர் மோடி..!!

    June 13, 2026

    அசாம்: விமான விபத்தில் உயிரிழந்த வீரர்கள் யார் யார்..?? வெளியான விவரங்கள்..!!

    June 13, 2026

    இந்திய ராணுவத்தின் புதிய கமாண்டராக தீரஜ் சேத் நியமனம்..!! மத்திய அரசு அறிவிப்பு..!!

    June 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மண்ணுக்குள் உறங்கும் இயக்குநர் பாரதிராஜா..!! குடும்பத்திற்கு கடிதம் எழுதிய பிரதமர் மோடி..!!

    அசாம்: விமான விபத்தில் உயிரிழந்த வீரர்கள் யார் யார்..?? வெளியான விவரங்கள்..!!

    பாக்.-ல் பொருளாதார நெருக்கடி..!! 6 ஆண்டுகளில் 2.7 கோடி பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் சென்ற அவலம்..!!

    இந்திய ராணுவத்தின் புதிய கமாண்டராக தீரஜ் சேத் நியமனம்..!! மத்திய அரசு அறிவிப்பு..!!

    ரஜினியின் பெயர், படங்களை அரசியலில் பயன்படுத்தக்கூடாது..!! ரசிகர் மன்றம் அதிரடி அறிக்கை..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.