Close Menu
    What's Hot

    தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு நன்மையே – வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கணிப்பு

    58-வது சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற இந்திய மாணவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    4 கோடி பதிவிறக்கங்களை கடந்த ஆதார் செயலி…

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»ஏழை பெண்களுக்கு ரூ.51,000 திருமண உதவி திட்டம்: ஒடிசா அரசு ஒப்புதல்
    இந்தியா

    ஏழை பெண்களுக்கு ரூ.51,000 திருமண உதவி திட்டம்: ஒடிசா அரசு ஒப்புதல்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 7, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    mrgg
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஒடி​சா​வில் ஏழை பெண்​களுக்கு திருமண உதவி​யாக ரூ.51,000 வழங்​கும் திட்​டத்தை கொண்​டு வர மாநில பாஜக அரசு அனு​மதி அளித்​துள்​ளது.

    ஒடி​சா​வில் கடந்​தாண்டு நடை​பெற்ற சட்​டப்​பேரவை தேர்​தலில், 24 ஆண்டு காலம் ஆட்​சி​யில் இருந்த பிஜு ஜனதா தளம் கட்​சியை தோற்​கடித்து பாஜக முதல் முறை​யாக ஆட்​சியை கைப்​பற்​றியது. அப்​போது ஒரு கோடிக்கு மேற்​பட்ட பெண்​களுக்கு சுபத்ரா திட்​டத்தை கொண்டு வந்​தது. இதன் மூலம் 21 வயது முதல் 60 வயதுக்கு உட்​பட்ட பெண்​களுக்கு 5 ஆண்டு காலத்​துக்கு ரூ.50,000 நிதி​யுதவி வழங்​கப்​பட்​டது. இத்​திட்​டம் பெண்​களை வெகு​வாக கவர்ந்​தது.

    அதே​போல் பொருளா​தா​ரத்​தில் பின்​தங்​கி​யுள்ள ஏழை பெண்​களுக்கு முதல்​வரின் திருமண உதவி திட்​டத்​தின் கீழ் ஏழை பெண்​களின் திரு​மணத்​துக்கு ரூ.51 நிதி​யுதவி அளிக்​கப்​படும். இதில் ரூ.35,000 பயனாளி​களின் வங்கி கணக்​கில் நேரடி​யாக செலுத்​தப்​படும்.

    ரூ.10,000 மதிப்​பில் மணமகளுக்​கான பரிசு பொருட்​கள் வழங்​கப்​படும். ரூ.6,000 திரு​மணத்​துக்​கான போக்​கு​வரத்து செல​வுக்கு வழங்​கப்​படும். இத்​திட்​டத்​தின் கீழ் அடுத்த 5 ஆண்​டு​களில் ரூ.60 கோடி செலவு செய்ய மாநில அரசு திட்​ட​மிட்​டுள்​ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇன்றைய ராசிபலன் @ 07 டிசம்பர் 2025
    Next Article பாமகவை பறிக்க நடந்த சதி திட்டம் முறியடிப்பு… அன்புமணி மீது ராமதாஸ் தாக்கு
    Editor TN Talks

    Related Posts

    58-வது சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற இந்திய மாணவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    July 19, 2026

    4 கோடி பதிவிறக்கங்களை கடந்த ஆதார் செயலி…

    July 19, 2026

    இந்தியத் துணை குடியரசுத் தலைவர் – சான்சிபார் அதிபர் சந்திப்பு… இரு நாடுகள் உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை

    July 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு நன்மையே – வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கணிப்பு

    58-வது சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற இந்திய மாணவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    4 கோடி பதிவிறக்கங்களை கடந்த ஆதார் செயலி…

    துருவ்–அனுபமா காதல் முறிவா? வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்; 23-ம் தேதி வரை 5°F வரை உயர வாய்ப்பு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.