Close Menu
    What's Hot

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»மண் பானையில் பொங்கல் வைத்த மோடி என்ன சொன்னார் தெரியுமா?
    இந்தியா

    மண் பானையில் பொங்கல் வைத்த மோடி என்ன சொன்னார் தெரியுமா?

    Editor TN TalksBy Editor TN TalksJanuary 14, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    44546773 pm modi pongal
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, பொங்கல் உலகளாவிய விழா என்றார்.

    தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் நாளை கொண்டாடப்படுகிறது. இன்று அதிகாலை போகி பண்டிகை கொண்டாடப்பட்டது. அந்த வகையில் டெல்லியில் உள்ள மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன் வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

    இதில் சிறப்பு விருந்தினர்களாக துணை குடியரசு தலைவர் சிபி ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி உள்ளிட்டோரும், திரை பிரபலங்களான சிவகார்த்திக்கேயன், ரவி மோகன், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், பாடகி கெனிஷா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    நிகழ்வில் பொங்கல் வைத்து கலை நிகழ்ச்சியை ரசித்த பிரதமர் மோடி பேசினார். அப்போது, பொங்கல் பண்டிகையை சர்வதேச பண்டிகையாக கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழ் கலாச்சாரத்தில் உழவர்களே வாழ்வின் ஆதாரம் என போற்றப்படுகிறார்கள். தமிழ் வாழ்வில் விவசாயிகளின் மகத்துவத்தையும், வேளாண்மையையும் போற்றுவதை பிரதிபலிக்கும் பண்டிகையாக பொங்கல் உள்ளது” என  பேசியுள்ளார்.

    BJP l murugan modi pm modi pongal pongal festival 2026
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபொங்கல் பண்டிகை கோலாகலம்!. நாளை பொங்கல் வைக்க நல்ல நேரம் என்ன?
    Next Article இந்தியர்களே உடனே வெளியேறுங்க – மோடி அரசு தரும் எச்சரிக்கை
    Editor TN Talks

    Related Posts

    இந்தியா வலிமையான நாடு: ராணுவ நவீனமயமாக்கலைப் பாராட்டிய அமெரிக்கா!

    May 30, 2026

    ‘சிஸ்டம்ஸ்’ வெற்றி: தேவி மா கோயிலில் நடிகை ஜோதிகா தரிசனம்!

    May 30, 2026

    கர்நாடக புதிய முதலமைச்சராக ஜூன் 3-ல் பதவியேற்கிறார் டி.கே. சிவக்குமார்!

    May 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    தொடரும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு அதிரடி

    இந்தியா வலிமையான நாடு: ராணுவ நவீனமயமாக்கலைப் பாராட்டிய அமெரிக்கா!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.