Close Menu
    What's Hot

    எண்ணெய்க் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் ; இந்தியா கண்டனம்

    கரையும் அதிமுக; திமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்

    திருச்சியில் 14 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை –  திருமணமான இளைஞர் போக்சோவில் கைது

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»ஹூக்ளி நதியில் படகுப் பயணம் செய்த பிரதமர் மோடி!. படகோட்டிகளுடன் கலந்துரையாடி நெகிழ்ச்சி!
    இந்தியா

    ஹூக்ளி நதியில் படகுப் பயணம் செய்த பிரதமர் மோடி!. படகோட்டிகளுடன் கலந்துரையாடி நெகிழ்ச்சி!

    Editor web3By Editor web3April 24, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    pm modi boat raid
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காகச் சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, இன்று காலை கொல்கத்தாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஹூக்ளி நதியில் படகுப் பயணம் மேற்கொண்டார். கையில் கேமராவுடன் நதியின் இயற்கை அழகையும், ஹவுரா பாலம் மற்றும் வித்யாசாகர் சேதுவின் பிரம்மாண்டத்தையும் அவர் புகைப்படங்களாகப் பதிவு செய்தார். பயணத்தின் போது அங்கிருந்த சாதாரண படகோட்டிகளிடம் அவர்களின் வாழ்வாதாரம் குறித்து அன்புடன் நலம் விசாரித்த பிரதமர், ஒரு படகோட்டியை வாஞ்சையுடன் கட்டிப்பிடித்து தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். மேலும், அவர்களுக்கு ஊக்கத்தொகையாக ₹1,000 வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    தனது இந்தப் பயணம் குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், அன்னை கங்கையின் தெய்வீக ஆற்றல் வங்காள மக்களின் ஆன்மாவோடு கலந்துள்ளது என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். படகுப் பயணத்தைத் தொடர்ந்து கரையில் காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட பொதுமக்களுடனும் அவர் சிறிது நேரம் கலந்துரையாடினார். தமிழகத்தில் தேர்தல் முடிந்துள்ள நிலையில், அடுத்தகட்டத் தேர்தலுக்காக மேற்கு வங்கத்தில் முகாமிட்டுள்ள பிரதமரின் இந்த எளிமையான அணுகுமுறை மற்றும் படகோட்டிகளுடனான உரையாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழகமே அதிர்ச்சி!. 10 வயது சிறுவன் கொடூரமாக வெட்டிக்கொலை!. பகீர் காரணம்!
    Next Article தமிழக தேர்தல் வாக்குப்பதிவு விவரங்களை சரிபார்க்கும் பணிகள் தீவிரம்!.
    Editor web3
    • Website

    Related Posts

    எண்ணெய்க் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் ; இந்தியா கண்டனம்

    June 10, 2026

    கரையும் அதிமுக; திமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்

    June 10, 2026

    டெல்லியில்  முதலமைச்சர் ஜோசப் விஜய் ; குடியரசுத்  தலைவர், சோனியா காந்தி உள்ளிட்டோருடன் சந்திப்பு

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    எண்ணெய்க் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் ; இந்தியா கண்டனம்

    கரையும் அதிமுக; திமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்

    திருச்சியில் 14 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை –  திருமணமான இளைஞர் போக்சோவில் கைது

    டெல்லியில்  முதலமைச்சர் ஜோசப் விஜய் ; குடியரசுத்  தலைவர், சோனியா காந்தி உள்ளிட்டோருடன் சந்திப்பு

    புகை ஓவியத்தில் பாரதிராஜாவுக்கு தீபாஞ்சலி  – கோவை கலைஞரின் வித்தியாச இரங்கல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.