Close Menu
    What's Hot

    நள்ளிரவில் வெளியான பிரதமர் மோடியின் வீடியோ!. புதிய சாதனை!

    அமெரிக்காவின் புதிய தாக்குதல்.. ஹவுதிகளுக்கு டிரம்ப் வார்னிங்! ஹார்முஸ் ஜலசந்தியில் உச்சக்கட்ட பதற்றம்!

    தார்மீக பொறுப்புணர்வு!. லால் பகதூர் சாஸ்திரியின் வரலாறும், தர்மேந்திர பிரதானின் ராஜினாமா கோரிக்கையும்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»நீட் விவகாரத்தில் போராடும் மாணவர்களே வீடு திரும்புங்கள்!. நடிகர் சல்மான் கான் வேண்டுகோள்!
    இந்தியா

    நீட் விவகாரத்தில் போராடும் மாணவர்களே வீடு திரும்புங்கள்!. நடிகர் சல்மான் கான் வேண்டுகோள்!

    Editor web3By Editor web3July 24, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Salman Khan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள பாலிவுட் நடிகர் சல்மான் கான், பிரதமர் உறுதி அளித்துள்ளதால் மாணவர்கள் அனைவரும் வீடுகளுக்கு திரும்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

    “சோனம், போதும் நண்பா, இதை மேலும் நீட்டிக்க வேண்டாம்; உணவு அருந்துங்கள், தேவைப்பட்டால் எனது வீட்டிலிருந்தே உணவு அனுப்பி வைக்கிறேன்” என்று சல்மான் கான் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், மத்திய அமைச்சர்கள் நேரில் சந்தித்து பேசியதையடுத்து, சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விவகாரத்தில் மாணவர்களின் போராட்டம் அரசியல் கட்சிகளால் திசைதிருப்பப்படக் கூடாது என்றும், இந்த வெற்றி மாணவர்களுக்கே சேர வேண்டும் என்றும் சல்மான் கான் குறிப்பிட்டுள்ளார். இவரைத் தவிர கரீனா கபூர், மம்மூட்டி உள்ளிட்ட பல பிரபலங்களும் மாணவர்களின் போராட்டத்திற்குத் தொடர்ந்து தங்களது ஆதரவைத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    CJP Delhi Protest Dharmendra Pradhan JantarMantarProtest NEET paper leak Salman Khan Students protest
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகூட்டுறவுத்துறை கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீர்வு!. புதிய நெறிமுறைகள் வெளியீடு!
    Next Article தார்மீக பொறுப்புணர்வு!. லால் பகதூர் சாஸ்திரியின் வரலாறும், தர்மேந்திர பிரதானின் ராஜினாமா கோரிக்கையும்!
    Editor web3
    • Website

    Related Posts

    நள்ளிரவில் வெளியான பிரதமர் மோடியின் வீடியோ!. புதிய சாதனை!

    July 24, 2026

    அமெரிக்காவின் புதிய தாக்குதல்.. ஹவுதிகளுக்கு டிரம்ப் வார்னிங்! ஹார்முஸ் ஜலசந்தியில் உச்சக்கட்ட பதற்றம்!

    July 24, 2026

    தார்மீக பொறுப்புணர்வு!. லால் பகதூர் சாஸ்திரியின் வரலாறும், தர்மேந்திர பிரதானின் ராஜினாமா கோரிக்கையும்!

    July 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நள்ளிரவில் வெளியான பிரதமர் மோடியின் வீடியோ!. புதிய சாதனை!

    அமெரிக்காவின் புதிய தாக்குதல்.. ஹவுதிகளுக்கு டிரம்ப் வார்னிங்! ஹார்முஸ் ஜலசந்தியில் உச்சக்கட்ட பதற்றம்!

    தார்மீக பொறுப்புணர்வு!. லால் பகதூர் சாஸ்திரியின் வரலாறும், தர்மேந்திர பிரதானின் ராஜினாமா கோரிக்கையும்!

    நீட் விவகாரத்தில் போராடும் மாணவர்களே வீடு திரும்புங்கள்!. நடிகர் சல்மான் கான் வேண்டுகோள்!

    கூட்டுறவுத்துறை கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீர்வு!. புதிய நெறிமுறைகள் வெளியீடு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.