Close Menu
    What's Hot

    அதிமுகவை அழிச்சது வேற யாரும் இல்ல.. இபிஎஸ் தான்..!! அமைச்சர் நிர்மல்குமார் விளாசல்..!!

    பழனி கோவில் நில மோசடி வழக்கில் புதிய திருப்பம்… சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு!

    “‘வந்தே மாதரம்’ கட்டாயம்: முதல்வர் விஜய் வேடிக்கைப் பார்ப்பது வெட்கக்கேடானது”

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்… ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.4 ஆயிரம் கோடியில் புதிய ராக்கெட் ஏவுதளம்…
    இந்தியா

    பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்… ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.4 ஆயிரம் கோடியில் புதிய ராக்கெட் ஏவுதளம்…

    Editor TN TalksBy Editor TN TalksMay 14, 2025Updated:May 14, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    modi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் தீவிரவாதிகள் நிகழ்த்திய பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற குறியீட்டுப் பெயரில் தாக்குதலை மேற்கொண்டது. அதில், பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலும் பாகிஸ்தான் எல்லை பகுதிகளிலும் இயங்கி வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் துல்லியமாகத் தாக்கி அழித்தது.

    இந்த தாக்குதல்களுக்குப் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் எல்லை முழுவதும் கடும் பதற்றம் நிலவியது. பாகிஸ்தான் பக்கம் இருந்து தொடர்ச்சியாக இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அவற்றை இந்திய ராணுவம் முழுமையாக முறியடித்ததாகவும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த சூழ்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் கடந்த 10ம் தேதி அறிவித்ததின்பேரில், இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டன.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு தொடர்பான உயர் மட்ட மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இதையும் படிக்க: இந்தியா-பாக். சண்டையை நிறுத்தியது நான் தான்… தம்பட்டம் அடித்துக் கொண்ட டிரம்ப்..

    மத்திய அமைச்சரவை கூட்ட முடிவுகளை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார். இதன்படி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3,985 கோடியில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் ரூ.16,300 கோடியில் அரிய கனிமவள சேகரிப்பு திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசம் மாநிலத்தில் ரூ.3,000 கோடியில் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலை அமைக்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது.

    central cabinet meeting delhi pm modi ஆபரேஷன் சிந்தூர் உள்துறை அமைச்சர் பாதுகாப்பு விவகாரங்கள் பிரதமர் மோடி மத்திய அமைச்சரவைக் கூட்டம்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஒரு மீன் ரூ.26,000-ப்பே… அப்படி என்ன சிறப்பு?
    Next Article டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு புகார்…மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு…
    Editor TN Talks

    Related Posts

    கருப்பை வாய் கேன்சருக்கு கிடைக்கப்போகும் தீர்வு..!! கர்நாடக அரசு அதிரடி ஆக்ஷன்..!!

    July 15, 2026

    சோனம் வாங்சுக் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்..!! டெல்லி ஐகோர்ட்டுக்கு ஓடிய வழக்கறிஞர்..!!

    July 15, 2026

    நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகள், எம்பிபிஎஸ் இடங்கள் எத்தனை?!

    July 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிமுகவை அழிச்சது வேற யாரும் இல்ல.. இபிஎஸ் தான்..!! அமைச்சர் நிர்மல்குமார் விளாசல்..!!

    பழனி கோவில் நில மோசடி வழக்கில் புதிய திருப்பம்… சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு!

    “‘வந்தே மாதரம்’ கட்டாயம்: முதல்வர் விஜய் வேடிக்கைப் பார்ப்பது வெட்கக்கேடானது”

    காமராஜரை சொந்தம் கொண்டாடும் தவெக.. இது பொருத்தமில்ல..!! ராஜேந்திர பாலாஜி ஆவேசம்..!!

    தமிழகத்துக்கு மேலும் 150 எம்பிபிஎஸ் இடங்கள்… மருத்துவக் கல்வியில் தொடர்ந்து முன்னிலை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.