Close Menu
    What's Hot

    முதலமைச்சர் விஜய் யோகா செய்ய வேண்டும் – தமிழிசை சௌந்தரராஜன் அழைப்பு

    பிஃபா உலகக்கோப்பை!. ஜப்பான் வரலாற்று சாதனை!. குரூப் ‘F’ பிரிவிலிருந்து துனிசியா வெளியேற்றம்!

    திமுகவில் அதிரடி மாற்றங்கள்…  இளைஞர் அணிக்கு முக்கியப் பொறுப்புகள்?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»“ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானை துவம்சம் செய்திருக்க முடியும்” – ராஜ்நாத் சிங் கருத்து
    இந்தியா

    “ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானை துவம்சம் செய்திருக்க முடியும்” – ராஜ்நாத் சிங் கருத்து

    Editor TN TalksBy Editor TN TalksDecember 8, 2025Updated:December 8, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rjn
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    எல்​லைச் சாலைகள் அமைப்​பின் சார்​பில் லடாக், காஷ்மீர், அருணாச்சல், சிக்​கிம், இமாச்சல், உத்​த​ராகண்ட், ராஜஸ்​தான், மேற்​கு​வங்​கம் உள்​ளிட்ட மாநிலங்​களில் 125 சாலைகள், பாலங்​கள் ரூ.5,000 கோடி​யில் கட்​டப்​பட்டு உள்​ளன.

    டெல்​லி​யில் நடந்த விழா​வில் இந்த சாலைகள், பாலங்​களை மத்​திய பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் காணொலி வாயி​லாக திறந்​து​ பேசி​ய​தாவது: எல்​லைப் பகு​தி​யான கிழக்கு லடாக்​கில் 920 மீட்​டர் நீளத்​துக்கு ஷியோக் சுரங்​கப்​பாதை கட்​டப்​பட்டு உள்​ளது. இது பொறி​யியல் அதிச​யம் ஆகும். இதன்​மூலம் கடும் பனிப்​பொழி​வு,பனிச்​சரிவு ஏற்​பட்​டாலும் இந்​திய ராணுவ வீரர்​களால் எளி​தில் எல்​லைப் பகு​தியைச் சென்​றடைய முடி​யும்.

    ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்கையின்போது இந்​தியா நினைத்​திருந்​தால், பாகிஸ்​தானை துவம்​சம் செய்​திருக்க முடி​யும். எனினும் இந்​தியா நிதானத்​தைக் கடைப்​பிடித்​தது. ஒட்​டுமொத்த உலக​மும் இந்​தி​யா​வின் ராணுவ வலிமையைப் பார்த்து வியப்​பில் ஆழ்ந்​தது.

    பாது​காப்புத் துறை மட்​டுமன்றி பொருளா​தா​ரத்​தில் இந்​தியா அபரிமித​மாக வளர்ச்சி அடைந்து வரு​கிறது. ஒரு காலத்​தில் வெளி​நாடு​களில் இருந்து ஆயுதங்​களை இறக்​குமதி செய்து வந்​தோம். கடந்த 2014-ம் ஆண்​டில் இந்​தி​யா​வின் ஆயுத உற்​பத்தி ரூ.46,000 கோடி​யாக இருந்​தது. இப்​போது ஆயுத உற்​பத்தி ரூ.1.51 லட்​சம் கோடி​யாக உயர்ந்து உள்​ளது.

    10 ஆண்​டு​களுக்கு முன்பு இந்​தி​யா​வின் ஆயுத ஏற்​றுமதி ரூ.1,000 கோடிக்​கும் குறை​வாகவே இருந்​தது. இப்​போது இந்​தி​யா​வின் ஆயுத ஏற்​றுமதி ரூ.24,000 கோடியை எட்​டி​யுள்​ளது. வரும் காலத்​தில் ஆயுத ஏற்​றும​தி​யில் பல்​வேறு சாதனை​கள் படைக்​கப்​படும்.
    இவ்​வாறு அமைச்​சர்​ ராஜ்​நாத்​ சிங்​ பேசி​னார்​.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநயினார் நாகேந்திரனின் இன்னொரு முகம் தெரிந்துவிட்டது: அப்பாவு விமர்சனம்
    Next Article “2027 உலகக் கோப்பையில் ரோஹித், கோலி விளையாடுவார்களா?” – கம்பீர் ஓபன் டாக்
    Editor TN Talks

    Related Posts

    முதலமைச்சர் விஜய் யோகா செய்ய வேண்டும் – தமிழிசை சௌந்தரராஜன் அழைப்பு

    June 21, 2026

    பிஃபா உலகக்கோப்பை!. ஜப்பான் வரலாற்று சாதனை!. குரூப் ‘F’ பிரிவிலிருந்து துனிசியா வெளியேற்றம்!

    June 21, 2026

    திமுகவில் அதிரடி மாற்றங்கள்…  இளைஞர் அணிக்கு முக்கியப் பொறுப்புகள்?

    June 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதலமைச்சர் விஜய் யோகா செய்ய வேண்டும் – தமிழிசை சௌந்தரராஜன் அழைப்பு

    பிஃபா உலகக்கோப்பை!. ஜப்பான் வரலாற்று சாதனை!. குரூப் ‘F’ பிரிவிலிருந்து துனிசியா வெளியேற்றம்!

    திமுகவில் அதிரடி மாற்றங்கள்…  இளைஞர் அணிக்கு முக்கியப் பொறுப்புகள்?

    அடுத்த மாதம் தமிழகம் வருகிறாரா அமித் ஷா? பாஜகவில் தீவிர ஆலோசனை!

    மேகதாது அணைக்கு எதிராக ஜூலை 2 முதல் 3 நாட்கள் நடைபயணம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.