Close Menu
    What's Hot

    ‘டூ ஆர் டை’ மோதலில் CSK-SRH!. பிளே ஆஃப் ரேஸில் யாருக்கு எவ்வளவு வாய்ப்பு?

    பீனிக்ஸ் பறவை போல் திமுக எழுச்சி பெறும் – மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

    ‘பெண்கள் அமைதியாக இருந்தால் திருமணத்திற்கு சம்மதம்’!. தாலிபனின் புதிய சட்டத்தால் சர்ச்சை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»அஜித் பவார் விமான விபத்திற்கான காரணம் என்ன?. கருப்புப் பெட்டி மீட்பு!. 
    இந்தியா

    அஜித் பவார் விமான விபத்திற்கான காரணம் என்ன?. கருப்புப் பெட்டி மீட்பு!. 

    Editor web3By Editor web3January 28, 2026Updated:January 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ajit pawar flight black box
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மராட்டிய மாநிலம் பரமாதியில் தரையிறங்கிய போது அஜித் பவாரின் சிறிய ரக விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. பராமதியில் நடைபெறும் தேசியவாத காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்க சென்ற போது விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த கோர விபத்தில் விமானம் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. மேலும் விமானத்தில் இருந்து மீட்கப்பட்ட அஜித் பவார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    அஜித் பவாருடன் பயணித்தவர்கள் யார்? வெளியான விவரம்: அஜித் பவாருடன் விதிப் யாதவ், பிங்கி மாலி மற்றும் விமானிகள் சுமித் கபூர், சம்பவி பதக் ஆகியோர் அகால மரணமடைந்தனர். அவர்களது உடல்கள் பாராமதியில் உள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
    இந்தநிலையில், அஜித் பவார் சென்ற விமானம் விபத்தில் சிக்கியதற்கான காரணம் இன்னும் வெளிவராத நிலையில் விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது. அதனை சரிபார்த்த பிறகே, என்ன பிரச்சனை ஏற்பட்டது என்பது தெரியவரும். இந்த கருப்புப்பெட்டியில் விமானத்தின் வேகம், எரிபொருள் உள்பட சுமார் 80 டெக்னிக்கல் விவரங்களில் தொடங்கி, விமான காக்பிட்டில் கேட்கும் சத்தம் முதல் கட்டுப்பாட்டு மையத்தின் அறிவுறுத்தல்கள் வரை அனைத்தும் பதிவாகி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅஜித் பவார் விமான விபத்தில் மரணம்! நடந்தது என்ன? வெளியான தகவல்!
    Next Article அஜித் பவார் மரணம்!. தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
    Editor web3
    • Website

    Related Posts

    ‘டூ ஆர் டை’ மோதலில் CSK-SRH!. பிளே ஆஃப் ரேஸில் யாருக்கு எவ்வளவு வாய்ப்பு?

    May 18, 2026

    பீனிக்ஸ் பறவை போல் திமுக எழுச்சி பெறும் – மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

    May 18, 2026

    ‘பெண்கள் அமைதியாக இருந்தால் திருமணத்திற்கு சம்மதம்’!. தாலிபனின் புதிய சட்டத்தால் சர்ச்சை!

    May 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘டூ ஆர் டை’ மோதலில் CSK-SRH!. பிளே ஆஃப் ரேஸில் யாருக்கு எவ்வளவு வாய்ப்பு?

    பீனிக்ஸ் பறவை போல் திமுக எழுச்சி பெறும் – மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

    ‘பெண்கள் அமைதியாக இருந்தால் திருமணத்திற்கு சம்மதம்’!. தாலிபனின் புதிய சட்டத்தால் சர்ச்சை!

    அதிமுகவுக்கு இந்த கதியா?. செம்மலை வருத்தத்துடன் விலகல்!. இபிஎஸ்-க்கு பேரதிர்ச்சி!

    காதலியை துடிக்க துடிக்க தாக்கிய காதலன்..! ஐஜி பங்களா எதிரே நடந்த கொடூரம்..!

    Trending Posts

    ‘டூ ஆர் டை’ மோதலில் CSK-SRH!. பிளே ஆஃப் ரேஸில் யாருக்கு எவ்வளவு வாய்ப்பு?

    May 18, 2026

    ‘பெண்கள் அமைதியாக இருந்தால் திருமணத்திற்கு சம்மதம்’!. தாலிபனின் புதிய சட்டத்தால் சர்ச்சை!

    May 18, 2026

    அதிமுகவுக்கு இந்த கதியா?. செம்மலை வருத்தத்துடன் விலகல்!. இபிஎஸ்-க்கு பேரதிர்ச்சி!

    May 18, 2026

    காதலியை துடிக்க துடிக்க தாக்கிய காதலன்..! ஐஜி பங்களா எதிரே நடந்த கொடூரம்..!

    May 18, 2026

    பிரதமர் மோடிக்கு ஸ்வீடனின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு!

    May 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.