Close Menu
    What's Hot

    முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு

    திமுக, அதிமுக செய்த அரசியல் அராஜகத்துக்கு தவெக முடிவு கட்டியுள்ளது – முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி

    ட்ரோன் பேட்ரோல், ஹைடெக் வசதிகள் – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு முதலமைச்சர் சிறப்பு ஏற்பாடு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»ஓடும் ரயில் மீது கிரேன் விழுந்து கோர விபத்து!. 22பேர் பலி!. 80க்கும் மேற்பட்டோர் காயம்!
    உலகம்

    ஓடும் ரயில் மீது கிரேன் விழுந்து கோர விபத்து!. 22பேர் பலி!. 80க்கும் மேற்பட்டோர் காயம்!

    Editor web3By Editor web3January 14, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Thailand train
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வடகிழக்கு தாய்லாந்தில் கட்டுமானத்தில் உள்ள அதிவேக ரயில் திட்டத்திற்கு சொந்தமான கிரேன் ரயில் மீது விழுந்த விபத்தில் 22 பேர் பலியாகினர் மற்றும் சுமார் 80 பேர் காயமடைந்தனர்.

    வடகிழக்கு தாய்லாந்தில்  இன்று காலை நடந்த ஒரு கோரமான ரயில் விபத்து நாடு முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த விபத்து தலைநகர் பாங்காக்கிலிருந்து வடகிழக்கே சுமார் 230 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நக்கோன் ராட்சசிமா மாகாணத்தின் சிக்கியோ மாவட்டத்தில் நிகழ்ந்தது. அந்த ரயில் பாங்காக்கிலிருந்து உபோன் ராட்சதானி மாகாணத்திற்குச் சென்று கொண்டிருந்தது.

    அப்போது, கட்டுமானத்தில் இருந்த அதிவேக ரயில் திட்டத்தி பயனபடுத்தப்பட்ட கிரேன், பயணிகள் ரயிலின் மூன்று பெட்டிகள் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து, அந்த ரயில் தடம் புரண்ட துயரச் சம்பவத்தில் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் சுமார் 80 பயணிகள் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, சில உடல்கள் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது, மேலும் அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்தன.

    இதுவரை 19 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் சில உடல்கள் இன்னும் ரயில் பெட்டிகளுக்குள் சிக்கியுள்ளதாகவும் உள்ளூர் காவல்துறை அதிகாரி கர்னல் தாச்சபோன் சின்னாவுங் தெரிவித்தார். நிலைமை மிகவும் அபாயகரமானதாக இருப்பதால், கிரேன்கள் கவிழ்ந்துவிடும் அபாயத்தின் காரணமாக மீட்புக் குழுக்கள் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மீட்புக் குழுக்கள் கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி இடிபாடுகளை அகற்ற முயற்சித்து வருகின்றன, ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்படுகின்றன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜனநாயகன் மேல்முறையீட்டு மனு!. நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்!.
    Next Article விஜய், சீமானை குறைத்து மதிப்பிடக்கூடாது!. கூட்டணி குறித்து அண்ணாமலை சூசகம்!
    Editor web3
    • Website

    Related Posts

    விசா கட்டணம் ரத்து..!! டிரம்பிற்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்..!! குஷியில் இந்தியர்கள்..!!

    June 9, 2026

    லெபனான் மீதான தாக்குதல் தொடர்ந்தால் கடும் பதிலடி..!! இஸ்ரேலுக்கு ஈரான் வார்னிங்..!!

    June 9, 2026

    கியூபாவை குலுக்கிய நிலநடுக்கம்..!! ரிக்டர் 6.1-ஆக பதிவு..!! அச்சத்தில் உறைந்த மக்கள்..!!

    June 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு

    திமுக, அதிமுக செய்த அரசியல் அராஜகத்துக்கு தவெக முடிவு கட்டியுள்ளது – முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி

    ட்ரோன் பேட்ரோல், ஹைடெக் வசதிகள் – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு முதலமைச்சர் சிறப்பு ஏற்பாடு

    சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

    21 அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் நிவாரணம் ஏன்?  அப்பாவு கேள்வி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.