Close Menu
    What's Hot

    தெலுங்கானா : நகைக்காக கிணற்றில் தள்ளி விடப்பட்ட பெண்..! 21 மணி நேர போராட்டம்..! பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்..!

    திருப்பூர் : பேஸ்புக் மூலம் ஆபாச வீடியோ அனுப்பி பணம் பறித்த கும்பல்..! மிரட்டலில் பயந்து தற்கொலை செய்து கொண்ட பீகார் இளைஞர்..!

    116 வயதில் 3,550 படிக்கட்டுகள் ஏறிய மூதாட்டி..! ஏழுமலையானை தரிசனம் செய்த காட்சிகள் வைரல்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»ஹார்முஸ் வழித்தடத்தில் டோல் கேட்!. ஈரானின் புதிய சட்ட மசோதா!. இந்தியாவுக்கு சிக்கலா?
    உலகம்

    ஹார்முஸ் வழித்தடத்தில் டோல் கேட்!. ஈரானின் புதிய சட்ட மசோதா!. இந்தியாவுக்கு சிக்கலா?

    Editor web3By Editor web3March 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    European Nations Hormuz
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் நீர்சந்தி ஜலசந்தி (Strait of Hormuz)  வழியாகச் செல்லும் கப்பல்களுக்குக் கட்டணம் வசூலிக்கும் புதிய சட்ட மசோதாவை ஈரான் நாடாளுமன்றம் தயாரித்து வருகிறது. இந்த நீர்சந்தி வழியாகத்தான் உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் மற்றும் எல்.பி.ஜி (LPG) விநியோகம் நடைபெறுகிறது. “பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு” என்ற பெயரில் ஈரான் கொண்டு வரவுள்ள இந்த வரி விதிப்பு, சர்வதேச கடல்சார் சட்டங்களுக்கு எதிரானது எனப் பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையிலும், தனது இறையாண்மையைப் பயன்படுத்திக் கட்டணம் வசூலிப்பதில் ஈரான் உறுதியாக உள்ளது.

    இந்த முடிவால் இந்தியா போன்ற இறக்குமதி நாடுகளுக்குப் பெரும் பொருளாதாரச் சுமை ஏற்படும் என அஞ்சப்படுகிறது. இந்தியாவின் 60 சதவீத சமையல் எரிவாயு (LPG) மற்றும் கணிசமான கச்சா எண்ணெய் இந்த வழியாகவே வருகிறது. ஏற்கனவே போர் காரணமாகக் காப்பீட்டுத் தொகை மற்றும் சரக்குக் கட்டணம் உயர்ந்துள்ள நிலையில், ஈரானின் இந்தப் புதிய ‘டிரான்சிட் கட்டணம்’ அமலுக்கு வந்தால், ஒரு சிலிண்டர் எரிவாயுவின் விலை மேலும் உயரக்கூடும். இருப்பினும், இந்தியா போன்ற “நட்பு நாடுகளுக்கு” ஈரான் சில விலக்குகளை அளிக்கக்கூடும் எனத் தகவல்கள் வெளியானாலும், அதிகாரப்பூர்வமாக இந்தியக் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் இத்தகைய கட்டணங்களை ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.

    சர்வதேச சந்தையில் இதன் தாக்கம் இப்போதே எதிரொலிக்கத் தொடங்கிவிட்டது. பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 114 டாலர்களைக் கடந்து உயர்ந்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, எல்.பி.ஜி தட்டுப்பாட்டைத் தவிர்க்க அமெரிக்கா போன்ற மாற்று நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்ய அரசு திட்டமிட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஏப்.2ல் திருவாரூரில் பிரசாரத்தை தொடங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்?. ஏப்ரல் 6-ல் வேட்புமனு தாக்கல்?.
    Next Article சிஎஸ்கேவில் ஓப்பனிங் ஜோடி இவங்கதான்!. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் வெளியிட்ட சீக்ரெட்!.
    Editor web3
    • Website

    Related Posts

    தற்கொலைப்படை தாக்குதலால் அதிர்ந்த பாகிஸ்தான்..!! 30 ராணுவ வீரர்கள் பரிதாப பலி..!!

    July 4, 2026

    ஈரானில் கமேனியின் பிரம்மாண்ட இறுதிச்சடங்கு தொடங்கியது!. மகன் மொஜ்தபா பங்கேற்கவில்லை!

    July 4, 2026

    நியூசிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி..!! 40 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு..!!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தெலுங்கானா : நகைக்காக கிணற்றில் தள்ளி விடப்பட்ட பெண்..! 21 மணி நேர போராட்டம்..! பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்..!

    திருப்பூர் : பேஸ்புக் மூலம் ஆபாச வீடியோ அனுப்பி பணம் பறித்த கும்பல்..! மிரட்டலில் பயந்து தற்கொலை செய்து கொண்ட பீகார் இளைஞர்..!

    116 வயதில் 3,550 படிக்கட்டுகள் ஏறிய மூதாட்டி..! ஏழுமலையானை தரிசனம் செய்த காட்சிகள் வைரல்..!

    ஃபிஃபா அப்டேட் : பராகுவேவை பந்தாடிய பிரான்ஸ்..! கடைசி நேரத்தில் கோல் அடித்து வெற்றி..!

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.