Close Menu
    What's Hot

    “எண்ணம் போல் வாழ்க்கை…” – தனுஷ் ரசிகர் நற்பணி இயக்க கொடி அறிமுகம்!

    “அதிமுக – தவெக இணைப்பா..?”… ஆதவ் அர்ஜுனாவுக்கு கே.பி.முனுசாமி கடும் எச்சரிக்கை

    11வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை!. குற்றஞ்சாட்டப்பட்டவர் அடித்துக் கொலை!. மே.வங்கத்தில் வன்முறை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»பெரும் சோகம்!. நடுக்கடலில் மூழ்கிய படகு!. 53 அகதிகள் பலி!. 
    உலகம்

    பெரும் சோகம்!. நடுக்கடலில் மூழ்கிய படகு!. 53 அகதிகள் பலி!. 

    Editor web3By Editor web3February 11, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    libya boat capsizes
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    லிபியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு சட்டவிரோதமாக சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் 4 பச்சிளம் குழந்தைகள் உட்பட 53 பேர் உயிரிழந்துள்ளனர்.

    நைஜீரியா, காம்பியா, செனகல் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள் சிறிய ரப்பர் படகில் இத்தாலியை நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர். படகு புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் நடுக்கடலில் தத்தளித்துள்ளது. அப்போது ஏற்பட்ட ராட்சத அலைகள் படகை மோதி கவிழ்த்தன. இதில் பலர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று கடலில் தத்தளித்த 40 பேரை உயிருடன் மீட்டனர்.

     

    ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உள்நாட்டுப் போர்கள் காரணமாக மக்கள் ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொள்கிறார்கள் என கூறப்படுகிறது. பாதுகாப்பு வசதி இல்லாத சிறிய படகுகளில் அதிக நபர்கள் பயணிப்பதால் இத்தகைய விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசென்னையில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது…! போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..!
    Next Article தாய்லாந்து பள்ளியில் துப்பாக்கிச்சூடு!. ஆசிரியர்கள், மாணவர்கள் பிணைக் கைதிகளாக கடத்தல்!
    Editor web3
    • Website

    Related Posts

    ”மானம் இல்லாத அமெரிக்கா…” டிரம்ப் பேச்சுக்கு ஈரான் கடும் பதிலடி

    July 5, 2026

    உலக பாஸ்போர்ட் தரவரிசையில் இந்தியாவுக்கு சரிவு

    July 5, 2026

    “மக்கள் அவரை வெறுப்பார்கள் என்று நினைத்தேன்”!. கமேனியின் இறுதி ஊர்வலத்தை பார்த்து டிரம்ப் அதிர்ச்சி!

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “எண்ணம் போல் வாழ்க்கை…” – தனுஷ் ரசிகர் நற்பணி இயக்க கொடி அறிமுகம்!

    “அதிமுக – தவெக இணைப்பா..?”… ஆதவ் அர்ஜுனாவுக்கு கே.பி.முனுசாமி கடும் எச்சரிக்கை

    11வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை!. குற்றஞ்சாட்டப்பட்டவர் அடித்துக் கொலை!. மே.வங்கத்தில் வன்முறை!

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமைச்சர் ஆனந்த் தரிசனம்!. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் பங்கேற்பு!

    55 அடி பனைமரத்தில் இரும்பு படிக்கட்டு… பனைத் தொழிலை காக்க இளைஞரின் புதுமை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.