Close Menu
    What's Hot

    எங்களுக்கு கட்சிப் பதவியே வேண்டாம் – எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக முன்னணியினர்  எழுதிய கடிதம் வெளியானது  

    100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வறட்சியை சந்தித்த ஜூன் மாதம்!. பருவமழை பொய்த்தது ஏன்?

    தருமபுரி : மனைவி, மகளை நானே கொன்றுவிட்டேன்..! கடன் தொல்லை தாங்க முடியவில்லை..! தொழிலதிபரின் அதிர்ச்சி வீடியோ..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்» பட்டாசு ஆலையில் கோர வெடிவிபத்து!. 21 தொழிலாளர்கள் பலி!. 61 பேர் படுகாயம்!
    உலகம்

     பட்டாசு ஆலையில் கோர வெடிவிபத்து!. 21 தொழிலாளர்கள் பலி!. 61 பேர் படுகாயம்!

    Editor web3By Editor web3May 5, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    China Explosion Fireworks Plant
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள லியுயாங் பகுதியில் இயங்கி வந்த முன்னணி பட்டாசு தொழிற்சாலையில் இன்று அதிகாலை நேரிட்ட பயங்கர வெடிவிபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டாசு உற்பத்தியின் தலைநகராகக் கருதப்படும் இப்பகுதியில் ஏற்பட்ட இந்த விபத்தில், பணியில் இருந்த 21 தொழிலாளர்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    பட்டாசுகள் வெடித்து சிதறியதில் தொழிற்சாலைக் கட்டடங்கள் முற்றிலும் இடிந்து தரைமட்டமான நிலையில், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து போர்க்களம் போலக் காட்சியளித்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 61 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளுக்குள் இன்னும் சிலர் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

    விபத்து நிகழ்ந்த இடத்தைச் சுற்றியுள்ள 3 கிலோமீட்டர் பரப்பளவில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். சீனாவில் விற்பனையாகும் பட்டாசுகளில் சுமார் 60 சதவீதம் இப்பகுதியிலேயே உற்பத்தி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில், பாதுகாப்பு விதிமுறைகளில் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்து சீன அதிகாரிகள் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவெக சட்டமன்ற கட்சி தலைவராக விஜய் தேர்வு!. நாளை ஆளுநரை சந்திக்க நேரம் கேட்பு?.
    Next Article புதிய அரசுக்காக தயாராகும் தலைமைச் செயலகம்!. திராவிட’ அடையாளங்கள் அகற்றம்!.
    Editor web3
    • Website

    Related Posts

    ஈரான் மீது மீண்டும் போர் நடவடிக்கையா? பேச்சுவார்த்தைக்கே முன்னுரிமை அளிக்கும் டிரம்ப்!

    July 1, 2026

    40 டிகிரி வெப்பத்தில் உருகும் UK சாலைகள்; 45 டிகிரியையும் அசால்ட்டாக தாங்கும் இந்திய சாலைகள்!. எப்படி?

    July 1, 2026

    பிலிப்பைன்ஸ் : வெடித்து சிதறிய தால் எரிமலை..! 1,200 மீட்டர் உயரத்திற்கு பரவிய சாம்பல் புகை..!

    July 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    எங்களுக்கு கட்சிப் பதவியே வேண்டாம் – எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக முன்னணியினர்  எழுதிய கடிதம் வெளியானது  

    100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வறட்சியை சந்தித்த ஜூன் மாதம்!. பருவமழை பொய்த்தது ஏன்?

    தருமபுரி : மனைவி, மகளை நானே கொன்றுவிட்டேன்..! கடன் தொல்லை தாங்க முடியவில்லை..! தொழிலதிபரின் அதிர்ச்சி வீடியோ..!

    கடலூர் : பாரில் ஏற்பட்ட தகராறு..! அண்ணா கல்லூரி முன் நடந்த வெறித்தனமான தாக்குதல்..!

    ஈரான் மீது மீண்டும் போர் நடவடிக்கையா? பேச்சுவார்த்தைக்கே முன்னுரிமை அளிக்கும் டிரம்ப்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.