Close Menu
    What's Hot

    உலக சாதனை படைத்த மானுவல் நோயர்! 60 வருட வரலாற்றை உடைத்த ஜெர்மன் சிங்கம்!

    வெளியானது அரவிந்த் ஆல்பம் ; புதிய அத்தியாயம் தொடங்கிய அனிருத்

    சி.வி.சண்முகம் நாடாளுமன்ற உறுப்பினரானது எடப்பாடி பழனிசாமி போட்ட பிச்சை – அட்டாக் அக்ரி. கிருஷ்ணமூர்த்தி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • சிறப்புக் கட்டுரைகள்
    • அரசியல்
    • LIFESTYLE
    TN Talks
    Home»உலகம்»பாலஸ்தீனம் தனிநாடாவதே மத்திய கிழக்குப் பிரச்னைக்கு ஒரே தீர்வு: போப் லியோ
    உலகம்

    பாலஸ்தீனம் தனிநாடாவதே மத்திய கிழக்குப் பிரச்னைக்கு ஒரே தீர்வு: போப் லியோ

    Editor TN TalksBy Editor TN TalksDecember 1, 2025Updated:December 1, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    pope
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பாலஸ்தீனம் தனி நாடாக அமைவதுதான், மத்திய கிழக்கில் நிலவும் பிரச்னைக்கு ஒரே தீர்வாக இருக்கும் என்று போப் லியோ தெரிவித்துள்ளார்.

    துருக்கியில் இருந்து லெபனானுக்கு சுற்றுப்பயணம் செல்லும் வழியில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது:

    பாலஸ்தீனம் தனி நாடாவதே பிரச்னைக்கு தீ்ர்வைத் தரும். இதை இஸ்ரேல் ஏற்காது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இஸ்ரேலுடன் நாங்கள் நட்புறவை வைத்துள்ளோம்.

    இருப்பினும், அனைவருக்கும் நீதி கிடைக்கும் வகையில் பிரச்னைக்கு தீர்வைத் தர நாங்கள், இருதரப்பிற்கும் மத்தியஸ்தம் செய்ய தயாராக உள்ளோம்.

    இஸ்ரேல்-ஹமாஸ் மோதல், ரஷ்யா-உக்ரைன் போர் ஆகிய 2 விவகாரங்கள் குறித்தும் நானும் துருக்கி அதிபரும் பேசினோம். 2 மோதல்களையும் முடிவுக்கு கொண்டு வர செய்யப்படும் உதவியில் துருக்கி முக்கிய பங்காற்றி  வருகிறது.

    இவ்வாறு போப் லியோ கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுதினின் இந்திய பயணத்தை உன்னிப்பாக கவனிப்போம்: ஜெர்மன்
    Next Article அனைத்து செல்போன்களிலும் இந்த செயலி கட்டாயம்.. மத்திய அரசு உத்தரவு
    Editor TN Talks

    Related Posts

    அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தம்!. அந்த 14 முக்கிய அம்சங்கள் என்னென்ன?

    June 15, 2026

    நடுவானில் மோதிக் கொண்ட ஹெலிகாப்டர்கள்..!! பரிதாபமாக பறிபோன 6 உயிர்கள்..!!

    June 15, 2026

    அமெரிக்காவில் சோக சம்பவம்: விபத்தில் சிக்கிய சிறிய ரக விமானம்..!! 12 பேர் பரிதாப பலி..!!

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உலக சாதனை படைத்த மானுவல் நோயர்! 60 வருட வரலாற்றை உடைத்த ஜெர்மன் சிங்கம்!

    வெளியானது அரவிந்த் ஆல்பம் ; புதிய அத்தியாயம் தொடங்கிய அனிருத்

    சி.வி.சண்முகம் நாடாளுமன்ற உறுப்பினரானது எடப்பாடி பழனிசாமி போட்ட பிச்சை – அட்டாக் அக்ரி. கிருஷ்ணமூர்த்தி

    துணி மடிச்சா அக்கவுண்ட்ல பணம் ஏறும்!. சென்னை பெண்ணின் அட்ராசிட்டி வருமானம்!

    நெட்பிளிக்ஸின் முதல் தெலுங்கு தொடர்..! சந்தீப் கிஷன் நடிப்பில்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.