Close Menu
    What's Hot

    ஒரே இடத்தில் பெரியார், அம்பேத்கர் சிலைகள்: கோவையில் எம்.பி ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் திறந்து வைத்தனர்!

    தெலுங்கானா : நகைக்காக கிணற்றில் தள்ளி விடப்பட்ட பெண்..! 21 மணி நேர போராட்டம்..! பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்..!

    திருப்பூர் : பேஸ்புக் மூலம் ஆபாச வீடியோ அனுப்பி பணம் பறித்த கும்பல்..! மிரட்டலில் பயந்து தற்கொலை செய்து கொண்ட பீகார் இளைஞர்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பான அமெரிக்க அமைதி திட்டம் குறித்து பேச்சு நடப்பதாக ரஷ்யா தகவல்
    உலகம்

    உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பான அமெரிக்க அமைதி திட்டம் குறித்து பேச்சு நடப்பதாக ரஷ்யா தகவல்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 22, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rasya2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உக்​ரைன் போர் நிறுத்​தம் தொடர்​பான அமெரிக்​கா​வின் அமைதி திட்​டம் குறித்து பேச்​சு​வார்த்தை நடை​பெறு​வ​தாக ரஷ்ய அதிபரின் தூதர் தெரி​வித்​துள்​ளார்.

    ரஷ்​யா, உக்​ரைன் போர் சுமார் 4 ஆண்​டு​களாக நடை​பெற்று வரு​கிறது. இதை முடிவுக்​குக் கொண்​டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து முயற்சி செய்து வரு​கிறார். அவர் சமீபத்​தில் ஒர் அமைதி திட்​டத்தை முன்​மொழிந்​தார். இது தொடர்​பாக ஜெர்​மனி​யின் பெர்​லின் நகரில் உக்​ரைன், ஐரோப்​பிய யூனியன் அதி​காரி​கள் ஆலோ​சனை நடத்​தினர்.

    இந்​நிலை​யில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் தூதர் கிறில் டிமிட்​ரீவ் அமெரிக்​கா​வின் புளோரிடா மாகாணம் மியாமி நகருக்கு சென்​றுள்​ளார். அங்கு அதிபர் ட்ரம்​பின் தூதர் ஸ்டீவ் விட்​காப் மற்​றும் ட்ரம்​பின் மரு​மகன் ஜெராட் குஷ்னர் ஆகியோரை டிமிட்​ரீவ் சந்​தித்து பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​வ​தாக ரஷ்ய செய்தி நிறு​வன​மான ஆராஐஏ நவோஸ்டி தெரி​வித்​துள்​ளது.

    இதுகுறித்து கிறில் டிமிட்​ரீவ் மியாமி நகரில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று முன்​தினம் கூறும்​போது, “பேச்​சு​வார்த்தை ஆக்​கப்​பூர்​வ​மாக நடை​பெற்று வரு​கிறது. இன்​றும் தொடரும், நாளை​யும் தொடரும்” என்​றார்.

    இது குறித்து உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்கி டெலிகி​ராம் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “ராஜதந்​திர முயற்​சிகள் மிக வேக​மாக முன்​னேறி வரு​கின்​றன, புளோரி​டா​வில் உள்ள எங்​கள் குழு அமெரிக்​கத் தரப்​புடன் இணைந்து பணி​யாற்றி வரு​கிறது” என்​றார்.

    முன்​ன​தாக, அமெரிக்கா மற்​றும் ஐரோப்​பிய அதி​காரி​களு​டன் தனது தலை​மையி​லான குழு தனித்​தனி​யாக ஆலோ​சனை நடத்​தி​ய​தாக உக்​ரைனின் தலை​மைப் பேச்​சு​வார்த்​தை​யாளர் கடந்த வெள்​ளிக்​கிழமை தெரி​வித்​திருந்​தார். இந்​நிலை​யில், ஜெலன்​ஸ்கி இவ்​வாறு தெரி​வித்​துள்​ளார்​.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleரஷ்ய ராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்ட குஜராத் இளைஞர்: பிரதமர் உதவியை நாடி வீடியோ!
    Next Article 8 யானைகள் உயிரிழப்பு: அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசு உத்தரவு
    Editor TN Talks

    Related Posts

    தற்கொலைப்படை தாக்குதலால் அதிர்ந்த பாகிஸ்தான்..!! 30 ராணுவ வீரர்கள் பரிதாப பலி..!!

    July 4, 2026

    ஈரானில் கமேனியின் பிரம்மாண்ட இறுதிச்சடங்கு தொடங்கியது!. மகன் மொஜ்தபா பங்கேற்கவில்லை!

    July 4, 2026

    நியூசிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி..!! 40 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு..!!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஒரே இடத்தில் பெரியார், அம்பேத்கர் சிலைகள்: கோவையில் எம்.பி ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் திறந்து வைத்தனர்!

    தெலுங்கானா : நகைக்காக கிணற்றில் தள்ளி விடப்பட்ட பெண்..! 21 மணி நேர போராட்டம்..! பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்..!

    திருப்பூர் : பேஸ்புக் மூலம் ஆபாச வீடியோ அனுப்பி பணம் பறித்த கும்பல்..! மிரட்டலில் பயந்து தற்கொலை செய்து கொண்ட பீகார் இளைஞர்..!

    116 வயதில் 3,550 படிக்கட்டுகள் ஏறிய மூதாட்டி..! ஏழுமலையானை தரிசனம் செய்த காட்சிகள் வைரல்..!

    ஃபிஃபா அப்டேட் : பராகுவேவை பந்தாடிய பிரான்ஸ்..! கடைசி நேரத்தில் கோல் அடித்து வெற்றி..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.