Close Menu
    What's Hot

    பெண் கல்வியை ஊக்குவிக்க குழந்தை திருமணத்தை கைவிடுங்கள் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்.  

    2026 FIFA இறுதிப்போட்டி: அர்ஜென்டினா – ஸ்பெயின் பலப்பரீட்சை; மெஸ்ஸிக்கு மேலும் ஒரு வரலாற்று வாய்ப்பு

    3-வது முறையாக தேசிய விருது… இது இறைவனின் அருள்… ரசிகர்களுக்கே இந்த விருது சொந்தம் – ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»‘ட்​ரம்ப் தனது போக்கை மாற்றாவிட்டால் இந்​தி​யா​வின் நட்புறவை இழக்க நேரிடும்’ – சிட்னி காம்​லாகர் எச்சரிக்கை
    உலகம்

    ‘ட்​ரம்ப் தனது போக்கை மாற்றாவிட்டால் இந்​தி​யா​வின் நட்புறவை இழக்க நேரிடும்’ – சிட்னி காம்​லாகர் எச்சரிக்கை

    Editor TN TalksBy Editor TN TalksDecember 12, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    kamlakar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்ப் தனது போக்கை மாற்​றிக்​கொள்​ளா​விட்​டால் இந்​தி​யா​வின் நடப்​புறவை இழக்க நேரிடும் என்று கலிபோர்​னி​யா​வைச் சேர்ந்த ஜனநாயக கட்சி எம்.பி.சிட்னி காம்​லாகர்-டோவ் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

    இதுகுறித்து அவர் கூறிய​தாவது: இந்​தி​யாவை நோக்​கிய அமெரிக்க அதிபர் ட்ரம்​பின் கொள்கை இரு​நாடு​களுக்கு இடையிலான நீடித்த நம்​பிக்கை மற்​றும் பரஸ்பர புரிதலுக்கு சேதத்தை ஏற்​படுத்​தும் விதத்​தில் அமைந்​துள்​ளது. இந்த விவகாரத்​தில் ட்ரம்ப் தனது கடின​மான போக்கை மாற்​றிக் கொள்ள வேண்​டும்.

    அப்​படி மாற்​றிக்​கொள்​ளா​விட்​டால் இந்​திய நடப்​புற​வின் இழப்​புக்கு காரண​மானவ​ராக வரலாற்​றில் அதிபர் ட்ரம்​பின் பெயர் இடம்​பெறும். இரு தரப்பு உறவிலும் ஏற்​படும் சேதத்தை குறைக்க அமெரிக்கா மின்​னல் வேகத்​தில் தற்​போது செயல்பட வேண்​டியது அவசி​யம். அமெரிக்​கா​வின் இந்​திய புறக்​கணிப்பு ரஷ்ய சாம்ராஜ்யத்தை புத்​து​யிர் பெறச் செய்​து​விடும்.

    இந்​தியா மீதான ட்ரம்​பின் விரோதம் எங்​கிருந்து தொடங்​கியது என்​பது பற்றி வரலாற்று புத்​தகங்​கள் எழுதப்​படும் ​போது அவை நமது நீண்ட கால நலன்​களுக்கு தொடர்பு இல்​லாத ஒன்றை சுட்டிக்​காட்​டும். இவ்​வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபள்ளி பாடத்திட்டத்தில் பறை இசையை கொண்டுவர வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி
    Next Article விஜய் பொதுக் கூட்டத்துக்கு சிறப்பான பாதுகாப்பு அளித்த புதுச்சேரி காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு!
    Editor TN Talks

    Related Posts

    மத நல்லிணக்கத்தின் அடையாளம்… 100-வது ஆண்டு விழாவை கொண்டாடும் பாரிஸ் மாபெரும் மசூதி!

    July 18, 2026

    ரஷ்ய ஆன்லைன் வணிக நிறுவன கிடங்குகள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: 8 பேர் உயிரிழப்பு

    July 18, 2026

    ஈரான் மீது 7-வது நாளாக தொடர்ந்து அமெரிக்கா தாக்குதல்: மத்திய கிழக்கில் போர் பதற்றம் தீவிரம்!

    July 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பெண் கல்வியை ஊக்குவிக்க குழந்தை திருமணத்தை கைவிடுங்கள் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்.  

    2026 FIFA இறுதிப்போட்டி: அர்ஜென்டினா – ஸ்பெயின் பலப்பரீட்சை; மெஸ்ஸிக்கு மேலும் ஒரு வரலாற்று வாய்ப்பு

    3-வது முறையாக தேசிய விருது… இது இறைவனின் அருள்… ரசிகர்களுக்கே இந்த விருது சொந்தம் – ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி

    பாதுகாப்பான, நவீனமயமான சிவகாசியை உருவாக்குகிறோம் – அமைச்சர் கீர்த்தனா பெருமிதம்

    சத்தியம் பேசும் சாத்தான்… இடர்பாடி… எடப்பாடியை துவம்சம் செய்யும் தவெக

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.