Close Menu
    What's Hot

    விண்ணிலும் கடலிலும் இனி இந்தியா கெத்து… நிஜமாகும் பாதுகாப்பு அரண்!

    பள்ளி வளாகங்களில் அரசியல், மத நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என்ற உத்தரவை எதிர்த்த வழக்கு! தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    வரும் 18ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர்: எம்.எல்.ஏ.க்களுக்கு புத்தாக்க பயிற்சி நாளை தொடக்கம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
    TN Talks
    Home»உலகம்»உரிமைகளை பாதுகாக்க தவறும் ஒப்பந்தத்தை ஏற்கமாட்டோம்!- ஈரான்
    உலகம்

    உரிமைகளை பாதுகாக்க தவறும் ஒப்பந்தத்தை ஏற்கமாட்டோம்!- ஈரான்

    Editor TN TalksBy Editor TN TalksMay 31, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    13 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அமெரிக்கா உடனான தற்போதைய அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், “எதிரியின் வெற்று வார்த்தைகளையோ அல்லது வாக்குறுதிகளையோ ஈரான் ஒருபோதும் நம்பாது” என்று ஈரானின் நாடாளுமன்றத் தலைவரும், அந்நாட்டின் தலைமைப் பேச்சுவார்த்தையாளருமான முகமது பாகர் காலிபாஃப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்கா- ஈரான் ஒப்பந்தம் தொடர்பாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வர மேற்கொள்ளப்படும் எந்தவொரு ஒப்பந்தமும், வெறும் வாக்குறுதிகளின் அடிப்படையில் அமையாது என்றும், உறுதியான முடிவுகளின் அடிப்படையில் மட்டுமே அமையும் என்றும் தெளிவுபடுத்தினார். ஈரான் மக்களின் அடிப்படை உரிமைகளும், நாட்டின் நலன்களும் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும் வரை அமெரிக்கா முன்வைக்கும் எந்தவொரு அமைதி ஒப்பந்தத்திற்கும் ஈரான் ஒப்புதல் அளிக்காது என்று காலிபாஃப் கூறியுள்ளார்.

    அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை முழுமையாக நீக்குவது மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் 12 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களை விடுவிப்பது ஆகியவற்றைத் தங்களின் முக்கிய உரிமைகளாக ஈரான் கோரியுள்ளதாகவும்,  இவை நிறைவேற்றப்பட்டால் மட்டுமே அணுசக்தி திட்டம் குறித்த முக்கியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட முடியும் என ஈரான் நிபந்தனை விதித்துள்ளது.

    அமெரிக்கா உடனான இந்த அமைதிப் பேச்சுவார்த்தை இறுதி முடிவை எட்டாமல் இழுபறியாக நீடித்து வரும் நிலையில், ஈரானின் இந்த அதிரடி அறிக்கை சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழகத்தில் ஜூன் 6 வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!
    Next Article புதிய படைத் தளபதியாக பொறுப்பேற்ற ஜெனரல் ராஜா சுப்பிரமணி… பின்னணி என்ன?
    Editor TN Talks

    Related Posts

    3 மாதம் நீடித்த ஈரான் – அமெரிக்க போர்!. அதிக இழப்புகளைச் சந்தித்தது யார்?

    June 15, 2026

    அடம் பிடிக்கும் இஸ்ரேல்… கேள்விக்குறியாகும் உலக அமைதி… என்னவாகும் போர் நிறுத்த ஒப்பந்தம்?  

    June 15, 2026

    சுந்தர் பிச்சைக்கு அதிர்ச்சி!. மேடையை விட்டு வெளியேறிய மாணவர்கள்!. அமெரிக்காவில் பரபரப்பு!

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விண்ணிலும் கடலிலும் இனி இந்தியா கெத்து… நிஜமாகும் பாதுகாப்பு அரண்!

    பள்ளி வளாகங்களில் அரசியல், மத நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என்ற உத்தரவை எதிர்த்த வழக்கு! தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    வரும் 18ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர்: எம்.எல்.ஏ.க்களுக்கு புத்தாக்க பயிற்சி நாளை தொடக்கம்!

    3 மாதம் நீடித்த ஈரான் – அமெரிக்க போர்!. அதிக இழப்புகளைச் சந்தித்தது யார்?

    காலை உணவுத் திட்டம் 8ம் வகுப்பு வரை விரிவாக்கம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.