ராகுல் காந்தி பிறந்தநாள்!. 1,000 பேருக்கு சிக்கன் பிரியாணி வழங்கிய காங்கிரஸ் கட்சியினர்!By Editor web3June 19, 20260 மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் 56-வது பிறந்தநாள் விழா, காஞ்சிபுரம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினரால் மிகவும் பிரம்மாண்டமாகவும் உற்சாகமாகவும் கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர்…