Close Menu
    What's Hot

    காவிரி பிரச்னைக்கு காரணமே கருணாநிதிதான்… உச்ச நீதிமன்றத்தை அணுகுவதே சட்டரீதியான வழி  – அமைச்சர் நிர்மல் குமார்

    இரட்டை சகோதரர்கள்… இரட்டை சகோதரிகள்… இரட்டை பாதிரியார்கள்… கேரளாவில் நடந்த வினோத திருமணம்!

    ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 15.4% உயர்ந்து ரூ.2.11 லட்சம் கோடியாக அதிகரிப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»சென்னையில் ராகுல்காந்தி – காங்கிரசார் உற்சாக வரவேற்பு
    தமிழ்நாடு

    சென்னையில் ராகுல்காந்தி – காங்கிரசார் உற்சாக வரவேற்பு

    Editor TN TalksBy Editor TN TalksAugust 1, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    003 rahul
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கட்சி நிகழ்வுக்காக சென்னை வந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்திக்கு காங்கிரசார் உற்சாக வரவேற்பளித்தனர்.

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம் கடந்த 10நாட்களாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் பயிற்சி முகாம் நிறைவு விழாவில் காங்கிரஸ் அகில இந்திய நிர்வாகியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்காந்தி கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

    இதற்காக சென்னைக்கு வந்த ராகுல்காந்திக்கு, விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக மாமல்லபுரம் வந்தடையும் ராகுல்காந்தி பயிற்சி முகாமில் பங்கேற்று உரையாற்றுகிறார் எனவும், தொடர்ந்து தமிழகத்தின் 74 மாவட்ட காங்கிரஸ் தலைவருடனும் அவர் கலந்துரையாட உள்ளதாகவும், அப்போது அரசியல் வியூகங்கள், கட்சியின் கட்டமைப்பு மற்றும் வளா்ச்சிப் பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது என்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Chennai congress party Political Visit rahul gandhi Tamil Nadu Congress
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யாவிட்டால் நாடு தழுவிய போராட்டம்…  எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
    Next Article பொங்குசனீஸ்வரர் கோவிலில் டிரம்ஸ் சிவமணி வழிபாடு… உடுக்கை அடித்ததால் பக்ர்கள் நெகிழ்ச்சி!
    Editor TN Talks

    Related Posts

    காவிரி பிரச்னைக்கு காரணமே கருணாநிதிதான்… உச்ச நீதிமன்றத்தை அணுகுவதே சட்டரீதியான வழி  – அமைச்சர் நிர்மல் குமார்

    August 1, 2026

    இரட்டை சகோதரர்கள்… இரட்டை சகோதரிகள்… இரட்டை பாதிரியார்கள்… கேரளாவில் நடந்த வினோத திருமணம்!

    August 1, 2026

    ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 15.4% உயர்ந்து ரூ.2.11 லட்சம் கோடியாக அதிகரிப்பு

    August 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காவிரி பிரச்னைக்கு காரணமே கருணாநிதிதான்… உச்ச நீதிமன்றத்தை அணுகுவதே சட்டரீதியான வழி  – அமைச்சர் நிர்மல் குமார்

    இரட்டை சகோதரர்கள்… இரட்டை சகோதரிகள்… இரட்டை பாதிரியார்கள்… கேரளாவில் நடந்த வினோத திருமணம்!

    ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 15.4% உயர்ந்து ரூ.2.11 லட்சம் கோடியாக அதிகரிப்பு

    கம்பம்;  சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு… சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை தடை

    திருவள்ளூர் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் கூட்டுறவு கடன் சங்கத்துக்கு எதிரான புகார்…. காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.