Close Menu
    What's Hot

    கடும் பெட்ரோல் தட்டுப்பாடு.. திணறும் ரஷ்யா..!! இந்தியாவிடம் உதவி தேடும் புதின் அரசு..!!

    FIFA World Cup 2026: டி.ஆர். காங்கோவை வீழ்த்தி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறிய 3 சிங்கங்கள்..!!

    FIFA World Cup 2026: பெல்ஜியம் Vs செனகல்: 3-2 என்ற கணக்கில் பெல்ஜியம் அதிரடி வெற்றி..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»கூச்சமே இல்லையா உங்களுக்கு ? – எகிறும் ஜோதிமணி எம்.பி
    அரசியல்

    கூச்சமே இல்லையா உங்களுக்கு ? – எகிறும் ஜோதிமணி எம்.பி

    Editor TN TalksBy Editor TN TalksMay 16, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    007 jothimani
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மகாராஷ்டிரா முதலமைச்சர் குறித்து வெளியிடப்பட்ட செய்தி ஒன்றுக்கு, கூச்சமே இல்லையா என தமிழ்நாடு எம்.பி ஜோதிமணி கடுமை காட்டியுள்ளார்.

    மகராஷ்டிரா முதலமைச்சரான பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஷ், பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்துள்ளார். அவர் விமானத்தில் வணிக வகுப்பில்( Business Class) பயணம் செய்யாமல் எகனாமி வகுப்பில் பயணம் செய்தார் என செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த செய்தியைச் சுட்டிக்காட்டித்தான் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, இப்படியெல்லாம் செய்தி வெளியிட கூச்சமே இல்லையா என தனது சமூக வலைத்தளத்தில் கடுமை காட்டி பதிந்துள்ளார்.

    அவர் தனது பதிவில், இன்று பல்வேறு ஊடகங்கள் மோடியின் கோரிக்கையை ஏற்று எரிபொருள் பயன்பாட்டை குறைக்க மகாராஷ்டிர முதலமைச்சர் திரு. தேவேந்திர பட்னவிஷ் அவர்கள் வணிக வகுப்பில் ( Business Class) பயணம் செய்யாமல் எகானமி வகுப்பில் பயணம் செய்தார் என்று கூச்சமே இல்லாமல் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளனர்.

    ஒரு விமானம் பறக்கும் போது எகானமி வகுப்புக்கு ஒரு விதமாகவும், வணிக வகுப்பிற்கு ஒரு விதமாகவுமா எரிபொருள் செல்வாகும் என்று எந்த ஊடகமும் கேள்வி கேட்கவில்லை. மாறாக அதை ஒரு தியாகம் போல சித்தரித்து செய்தி வெளியிடுகிறாகள்.

    மோடிக்கு PR வேலை பார்ப்பதும், மக்களை முட்டாளாக்குவதும்தான் இன்றைய சூழலில் பெரும்பாலான ஊடகங்களின் தலையாயப் பணி. பெரும்பாலான ஊடகங்கள் எந்த அளவிற்கு தரம்தாழ்ந்து செய்திகளை வெளியிடுகின்றன என்பதற்கு இதுவே ஒரு சாட்சி. ஊடக அறத்தின் வீழ்ச்சி உச்சகட்டத்தை எட்டியுள்ள ஒரு காலச்சூழலில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நாம் தான் நாம் பார்க்கின்ற,படிக்கின்ற செய்திகள் பற்றி விழிப்போடு இருக்கவேண்டும்.

    இவ்வாறு ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“என் மேலேயே குறை சொன்னாலும் எழுதுங்க”!. கள ஆய்வு குழுவினருக்கு மு.க.ஸ்டாலின் போட்ட உத்தரவு!
    Next Article தமிழக அமைச்சரவை பட்டியல் – ஆளுநருடன் முதலமைச்சர் தனிச் செயலர் சந்திப்பு
    Editor TN Talks

    Related Posts

    ” வைகோவுக்கு சங்கடம்… திருமாவுக்கு ஆச்சரியம்…” – கோவளம் கூட்டத்தில் நடந்தது என்ன?

    July 1, 2026

    தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்: பார் உரிமையாளர்கள் எச்சரிக்கை!

    July 1, 2026

    “நச்சுத் திட்டம் நலத்திட்டமாக மாறியது எப்படி?” – முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி

    July 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கடும் பெட்ரோல் தட்டுப்பாடு.. திணறும் ரஷ்யா..!! இந்தியாவிடம் உதவி தேடும் புதின் அரசு..!!

    FIFA World Cup 2026: டி.ஆர். காங்கோவை வீழ்த்தி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறிய 3 சிங்கங்கள்..!!

    FIFA World Cup 2026: பெல்ஜியம் Vs செனகல்: 3-2 என்ற கணக்கில் பெல்ஜியம் அதிரடி வெற்றி..!!

    ” வைகோவுக்கு சங்கடம்… திருமாவுக்கு ஆச்சரியம்…” – கோவளம் கூட்டத்தில் நடந்தது என்ன?

    தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்: பார் உரிமையாளர்கள் எச்சரிக்கை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.