Close Menu
    What's Hot

    தீண்டாமையால் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து… அமைச்சர் வன்னி அரசு அதிரடி உத்தரவு!

    500 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து!. சுற்றுலா பயணிகள் 8 பேர் பலி!

    திரிணாமுல் காங்., எம்.பி. மீது தாக்குதல்!. மேற்கு வங்கத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் வன்முறை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»எடப்பாடி பழனிசாமியின் சூறாவளி சுற்றுப்பயணம்… வரும் 7-ம் தேதி முதல் தொடக்கம்…
    அரசியல்

    எடப்பாடி பழனிசாமியின் சூறாவளி சுற்றுப்பயணம்… வரும் 7-ம் தேதி முதல் தொடக்கம்…

    Editor TN TalksBy Editor TN TalksJune 27, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    16 9
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால், அரசியல் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

    இது தொடர்பாக அதிமுக தலைமை ”மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எடப்பாடி பழனிசாமி வருகிற 7-ம் தேதி முதல் தேர்தல் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள இருப்பதாக கூறப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 7 மாவட்டங்களில் 34 சட்டமன்ற தொகுதியில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    வரும் 7-ம் தேதி கோவை புறநகர் வடக்கில் தொடங்கி, 8-ம் தேதி கோவை மாநகர், 10 மற்றும் 11-ம் தேதி விழுப்புரம், 12 மற்றும் 14-ம் தேதி வரை கடலூர், 15-ம் தேதி மயிலாடுதுறை, 16 மற்றும் 17-ம் தேதி நாகப்பட்டினம், திருவாரூர், 18, 19, 21 ஆகிய தேதிகளில் தஞ்சாவூர் என சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் எடப்பாடி பழனிசாமி.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபோதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணா ஜாமீன் மனு தாக்கல்
    Next Article கடத்தல் வழக்கில் ஜெகன் மூர்த்தியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!
    Editor TN Talks

    Related Posts

    உள்ளாட்சி தேர்தல்… திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா?

    May 31, 2026

    காயத்துக்கு மருந்திடும் தூய்மைப் பணியாளர் ; மோசமான நிலையில் தமிழகத்தின் சுகாதார கட்டமைப்பு – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

    May 31, 2026

    விஜய் துணை முதலமைச்சர் பதவியே தந்திருப்பார் ; ஐசியூவில் அதிமுக – பிரேமலதா தில்

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தீண்டாமையால் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து… அமைச்சர் வன்னி அரசு அதிரடி உத்தரவு!

    500 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து!. சுற்றுலா பயணிகள் 8 பேர் பலி!

    திரிணாமுல் காங்., எம்.பி. மீது தாக்குதல்!. மேற்கு வங்கத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் வன்முறை!

    உள்ளாட்சி தேர்தல்… திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா?

    பெற்றோர்களே உஷார்!. தண்ணீர் வாளியில் மூழ்கி ஒரு வயது குழந்தை பலி!. குமரியில் சோகம்!

    Trending Posts

    சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    திரிணாமுல் காங்., எம்.பி. மீது தாக்குதல்!. மேற்கு வங்கத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் வன்முறை!

    May 31, 2026

    சட்டம் ஒழுங்கு, மின்வெட்டு… தேமுதிக கடும் விமர்சனம்!

    May 31, 2026

    விஜய் துணை முதலமைச்சர் பதவியே தந்திருப்பார் ; ஐசியூவில் அதிமுக – பிரேமலதா தில்

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.