Close Menu
    What's Hot

    ஆம்ஸ்ட்ராங் வழக்கு: அடுத்த கட்ட நகர்வு ஆரம்பம்.. அப்பீல் மனுவை திரும்பப் பெற்ற தமிழக அரசு..!!

    தூங்கும் தவெக அரசு! எப்போது விழித்துக்கொள்ள போகிறது.. மக்கள் தான் பாவம்..!! ஜெயக்குமார் கடும் தாக்கு..!!

    நவீன நடைமேடைகள், பயணச்சீட்டு முன்பதிவு மையம்… திறப்பு விழாவுக்கு தயாராகும் சென்னை பூங்கா ரயில் நிலையம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»தமிழ்நாட்டிற்கு வரும் மோடி – ரெடியாகும் கூட்டணி தலைவர்கள்!
    அரசியல்

    தமிழ்நாட்டிற்கு வரும் மோடி – ரெடியாகும் கூட்டணி தலைவர்கள்!

    Editor TN TalksBy Editor TN TalksJanuary 23, 2026Updated:January 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    44548893 0
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இன்று மதுராந்தகத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி வருவதை ஒட்டி பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்தல், பிரச்சாரம் உள்ளிட்டவைகளில் தீவிரமடைந்து வருகின்றன . அந்த வகையில் அதிமுக, பாஜகவுடன் டிடிவி தினகரனின் அமமுகவும் கூட்டணி சேர்ந்துள்ளன.

    இந்த சூழலிப் இன்று மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கேரளாவில் இருந்து இன்று மதியம் 1.15 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் மோடி மதியம் 2.15 மணிக்கு ஹெலுகாப்டர் மூலம் மதுராந்தகம் புறப்படுகிறார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரை சந்தித்து பேசுகிறார். மாலை 3.10 மணிக்கு பொதுக்கூட்டத்தில் உரையாடும் மோடி தனது பேச்சை முடித்து கொண்டு 4 மணியளவில் சென்னை விமான நிலையம் மூலம் மீண்டும் டெல்லி புறப்படுகிறார். மோடியின் வருகையை ஒட்டி பாதுகாப்புகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    ADMK AIADMK Tamil Nadu politics BJP pm modi
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகொய்யா ஆரோக்கிய நன்மைகள்!. அறிவியலால் நிரூபிக்கப்பட்ட 8 உண்மைகள் இதோ!.
    Next Article இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி – தேஜகூ பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு.
    Editor TN Talks

    Related Posts

    ஆம்ஸ்ட்ராங் வழக்கு: அடுத்த கட்ட நகர்வு ஆரம்பம்.. அப்பீல் மனுவை திரும்பப் பெற்ற தமிழக அரசு..!!

    July 15, 2026

    தூங்கும் தவெக அரசு! எப்போது விழித்துக்கொள்ள போகிறது.. மக்கள் தான் பாவம்..!! ஜெயக்குமார் கடும் தாக்கு..!!

    July 15, 2026

    நவீன நடைமேடைகள், பயணச்சீட்டு முன்பதிவு மையம்… திறப்பு விழாவுக்கு தயாராகும் சென்னை பூங்கா ரயில் நிலையம்

    July 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆம்ஸ்ட்ராங் வழக்கு: அடுத்த கட்ட நகர்வு ஆரம்பம்.. அப்பீல் மனுவை திரும்பப் பெற்ற தமிழக அரசு..!!

    தூங்கும் தவெக அரசு! எப்போது விழித்துக்கொள்ள போகிறது.. மக்கள் தான் பாவம்..!! ஜெயக்குமார் கடும் தாக்கு..!!

    நவீன நடைமேடைகள், பயணச்சீட்டு முன்பதிவு மையம்… திறப்பு விழாவுக்கு தயாராகும் சென்னை பூங்கா ரயில் நிலையம்

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீடு:  மேலும் அதிகரிக்க திட்டம்!

    அடடே..!! 10 நிமிஷம் தான்.. வீட்டுக்கே வரும் சிலிண்டர்.. அசத்தும் இன்ஸ்டாமார்ட்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.